English to Tamil Dictionary: ஒப்புக்கொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acceptor
ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர் மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர்.
Accredited
முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட பொதுஒப்புதல் பெற்ற ஏற்கப்பட்ட.
Acknowledgeable
ஒப்புக்கொள்ளத்தக்க.
Acknowledgement, Acknowledgment
ஏற்றுக் கோடல் ஒப்புக்கொள்ளுதல் நன்றி ரசீது.
Admission
நுழைவு ஏற்றுக்கொள்ளுதல் ஒப்புக்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
Admit
நுழையவிடு ஏற்றுக்கொள் ஒப்புக்கொள் இடங்கொடு.
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Amende Honorable
தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல்.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Apologetic, Apologetical
குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற செய்ததற்கு இரங்கும் இயல்புடைய தவறுக்குக் காரணங்காட்டுகிற.
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Approvable
ஒப்புக்கொள்ளத்தக்க ஏற்கக்கூடிய.
Approver
ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
Attorn
மற்றொருவருக்கு மாற்று புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்.
Attornment
புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல்.
Avow
உண்மையென்று ஒப்புக்கொள் குற்றத்தை ஏற்றுக்கொள் ஏற்பு அறிவு ஒப்புதலுரை.
Avowable
உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க.
Bankable
பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய.
Belief
நம்பிக்கை கோட்பாடு எண்ணம் கருத்து உணர்வு உண்மையென ஒப்புக்கொள்ளுதல் நம்பிக்கை வைத்துள்ள பொருள் சமயம்.faith
Believe
நம்பு ஆளிடம் நம்பிக்கைகொள் சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை உண்மையென ஒப்புக்கொள் பயனுள்ளதெனக் கருது நிலைபேறுடையதென எண்ணு கருத்தில்கொள் மதிப்பு நலமுடைய கருது.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Claim
உரிமைக் கோரிக்கை கோரிப்பெறும் தகுதி கோரிக்கை உரிமை பெறுவதற்கான உரிமை கோரிப் பெறும் உரிமை உடைய பொருள் உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள் உரிமைப் பொருள் உரிமைப் பங்கு சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் (வி.) உரிமை கோரு உரிமையைக் கேள் உரிமை கொண்டாடு உரிமைபற்றி வாதாடு உரிமை வலியுறுத்து மெய்யென வாதிடு உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள் தகுதி உடையதாயிரு.
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Classical
ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19482
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6951
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13157
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82157
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15368
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12384
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16450
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17719
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7399

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close