English to Tamil Dictionary: ஓட்டுபவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Automobilism
தானியங்கியைப் பயன்படுத்தும் முறை மோட்டார் ஓட்டுபவர் மரபு.
Automobilist
மோட்டார் வண்டி ஓட்டுபவர் தானியங்கி உடைமையர்.
Bicyclist
மிதிவண்டி ஓட்டுபவர்.
Box-seat
வண்டி ஓட்டுபவரின் இருக்கை.
Cab
வாடகை வண்டி வாடகை உந்து கலம் சிறுமோட்டார் வண்டி புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Cabby
(பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.
Cameleer
ஒட்டகம் ஓட்டுபவர்.
Carman
விசைக்கல வலவர் மோட்டார் ஓட்டுபவர் வண்டியோட்டி.
Carter
வண்டி ஓட்டுபவர்person who drives a cart
Driver
ஓட்டுபவர் வண்டியோட்டி ஊர்தி வலவர் குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம் விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு.
Jarvey
வாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர் மோட்டார் ஓட்டுபவர்.
Rough-rider
குதிரை அடக்குபவர் பயிற்சி பெறாத குதிரையை ஓட்டுபவர் (படை) உதிரிக் குதிரைப்படை வீரர்.
Scorcher
எரியூட்டுபவர் பொசுக்குபவர் மிதிவண்டி அல்லது உந்துவிசையில் தலைதெறிக்க விரைபவர் மிதிவண்டி அல்லது உந்துவிசையைத் தெறிக்க ஓட்டுபவர் (பே-வ) மாதிரிப்பொருள்.
Teamer
குதிரைப் பிணயைல் ஓட்டி ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர் குடும்பன் தொழிலாளர் இணைகுழுவின் குத்தகையேற்ற கண்காணி.
Teamster
குதிரைப் பிணையல் ஓட்டி ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர் கூட்டணி முதல்வர்.
Trundler
உருட்டி ஓட்டுபவர்.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14507
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32743
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20073
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82247
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12850
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close