English to Tamil Dictionary: கடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abyssal Deposits
ஆழ்கடல் படுவு
Abyssalbenthic Zone
ஆழ்கடலடுத்தளம்
Acaleph,acalephe
கடல் மீன் வகை 'இழுது' மீன் 'பாகு' மீன்.
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Aground
கீழே நிலத்தின் மேல் (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Albacore
பெருங்கடல் உணவு மீன்வகை.
Albatross
பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Alluvion
கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு வெள்ளம் நீர்ப்பெருக்கு வண்டல் (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
Ambergris
மீனம்பர் வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
Ancona
நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Anvil
பட்டடைக்கல் அடைகடல் (உட.) செவியெலும்புகளில் ஒன்று.
Aquamarine
கடல் வண்ணக்கல் (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
Arches, Natural Marine
கடலாலான இயற்கை வளைவுகள்
Archipelagic
தீவுகள் செறிந்த கடல் சார்ந்த தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
Archipelago
ஈஜியக்கடல்.
Archipelago,n..
தீவுகள் செறிந்த கடல் தீவுக்கூட்டம்.
Armlet
காப்புவளை கையைச்சுற்றி அணியும் பட்டை குடாக்கடல் கிளையாறு சிறுகை.
Ascidian
தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Atlantean
லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த மிகப்பெரிய கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
Atlantic
அட்லாண்டிக் மாகடல் (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
Auk
குட்டையான இறுகளையுடைய கடல்பறவை.
Balkan
ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Barilla
கடலோரச் செடிவகை உடலோரச் செடிவகை கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
Random Fonts
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11858
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9567
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6772
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15256
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11340
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8285
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22821
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16099

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close