English to Tamil Dictionary: கடைக்காரர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bar-keeper
இன்தேறல் கடைக்காரர்.
Bar-tender
இன்தேறல் கடைக்காரர்.
Bunnia
(இ.) வணிகர் கடைக்காரர்.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Chemist
வேதியியல் வல்லுநர் மருந்து சரக்குகள் செய்பவர் மருந்து கலந்து கொடுப்பவர் மருந்துக்கடைக்காரர்.
Druggist
மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர் மருந்து செய்து விற்பவர்.
Grocer
பலசரக்கு வணிகர் மளிகைக் கடைக்காரர்.
Killer
கொல்லுபவர் கொல்லுவது கொலைஞர் வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர் இறைச்சிக் கடைக்காரர் விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர் கொல்லும் கருவி விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி மாற்றுப் பொருட்கூறு திமிங்கிலகிலம் மூர்க்கமான திமிங்கல வகை.
Pawnbroker
அடைமான வட்டிக்கடைக்காரர்.
Pharmacist
மருந்துக்கடைக்காரர் மருந்தாக்க கவிஞர்.
Shop-keeper
கடை உரிமையாளர் கடைக்காரர் கடைவிற்பனையாளர் சில்லறை வணிகர் வணிகர்.
Shopman
கடையுரிமையாளர் கடைக்காரர் உதவியாள்.
Shroff
வட்டிக்கடைக்காரர் நாணய நோட்டநிபுணர் (வினை.) நாணயத்தைக் கூர்ந்தாராய் நாணய நோட்டம்பார்.
Soucar
வட்டிக்கடைக்காரர்வட்டித்தொழிலர்.
Tradesman
வாணிகத்தொழிலர் வாணிகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் கடைக்காரர் கடை வைத்திருப்பவா கைவினைஞர் பொறித்துறை வினைஞர்.
Tradespeople
கடைக்காரர் வாணிகமக்கள் வாணிக வகுப்பினர் கைவினைஞர் வகுப்பு.
Whittle
(பழ.) தசைவெட்டுக் கத்தி இறைச்சிக் கடைக்காரரின் பெரிய கத்தி (வினை.) கத்தியால் வெட்டு துண்டு துண்டாக நறுக்கு சீவு வெட்டி உருவாக்கு வெட்டிக் குறை சிறிது சிறிதாகக் குறைந்து ஒன்றுமில்லாதாகு.
Random Fonts
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136296
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close