English to Tamil Dictionary: கழறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedkey
கட்டில் சட்டங்களைப் பூட்டிக் கழற்றுவதற்கான கருவி.
Bowls
முடப்பந்தாட்டம் (பே-வ) கழற்சியாட்டம்.
Caesalpined Bonducella
கழற்சிக்காய்
Carob
கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை.
Catarrh
மூக்கழற்சி
Deinstall
கழற்றல்/நீக்கல்நீக்கல்
Detachable Keyboard
கழற்றக்கூடிய சாவி பலகைபிரிப்புறு விசைப்பலகை
Disconnect
இணைப்பைப் பிரி கழற்றிவிடு பிரித்து வேறாக்க.
Disconnected
பிரிக்கப்பட்ட கழற்றபட்ட பேச்சு கட்டுரை வகைகளில் தொடர்பற்ற இணைவுப் பொருத்தமில்லாத.
Disconnecton, Disconnexion
கழற்றல் பெயர்த்தெடுத்தல் இணைவு முறிவு தொடர்பின்மை.
Disetert, Dissertate
விளக்கவுரையாற்று ஆய்வுரை நிகழ்த்து கழறு.
Dismantle
மேலுறை நீக்கு போர்வை அகற்று கோட்டையின் அரண்காப்பழி கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு துணைக்கலங்களை அப்புறப்படுத்து துணையுறுப்புக்களைப் பிரித்தெடு தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு சின்னா பின்னமாக்கு இடித்து வீழ்த்து.
Dismount
குதிரைமீதிருந்து இறங்குதல் (வினை) குதிரையிலிருந்து இறங்கு குதிரையிலிருந்து இறக்க குதிரை மேலிருந்து வீழ்த்து குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு ஊர்தியிலிருந்து இறங்கு ஊர்தியிலிருந்து இறக்க. சரக்கைக் கீழே இறக்கு பீரங்கி முதலியவற்றை இறக்கு பூட்டவிழ்த்துக் கழற்றி வை.
Doff
தொப்பி ஆடை முதலியவற்றைக் கழற்று அகற்று.
Ebullition
பொங்கழற்சி நுரையெழுச்சி நுரை தழைப்பு எதிர்பாராக் கிளர்ச்சி திடீர் எழுச்சி.
Ex Voto
தோலுரி ஓடு களை சட்டை கழற்று.
Interject
இடையீடாகப்பேசு குறுக்கிட்டுரை திடுமென இடைமறித்துரை தனிநிலையாகக் கழறு.
Lily-iron
கழற்றக்கூடிய முகப்புடைய மினெறி வேல் சுழலும் எறி ஈட்டி வகை.
Limber
பீரங்கி வண்டியின் கழற்றக்கூடிய முன்பகுதி (வினை) பீரங்கி வண்டியின் முன்பகுதியைப் பீரங்கியோடு சேர் பீரங்கி வண்டியின் இரு பகுதிகளையும் இணைத்துப் பூட்டு.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Moult
(கவசங்) கழற்றல்
Nameless
பெயரற்ற பெயரறியப்படாத பெயர் குறிப்பிடப்படாத பெயர்குறிக்க வேண்டாத பெயர் குறிக்குந்தகுதியில்லாத முக்கியத்துவமற்ற மிகப் பொதுப்படையான அற்பமான புகழற்ற வரையறுத்துரைக்க முடியாத வருணிக்க முடியாத சொற்கடந்த மிக மோசமான வெறுக்கத்தக்க அருவருப்பான.
Off-saddle
சேணங் கழற்று.
Physic Nut
கழற்சிக்கொட்டை கழற்சிக்காய்
Pronounce
சாற்று முறைப்படி கூறு கழறு அழுத்தந்திருத்தமாக உரை அறிவி தெரிவி தீர்ப்பு வழங்கு ஒலிப்பு இயக்கிக்காட்டு ஒலி உச்சரி நவிலு.
Random Fonts
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20608
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62337
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9236
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39583
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21894
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12468
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close