English to Tamil Dictionary: காலடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beetle-crusher
பெரிய மிதியடி பாரிய காலடி ஊர்க்காவலர் காலாட்படையினர்.
Blood-spaving
பின்காலடியில் கணுவின்மேல் குருதி கட்டுவதால் நரம்புப் புடைப்பு உண்டுபண்ணும் குதிரைநோய் வகை.
Braccate
சிறகார்ந்த காலடிகளையுடைய.
Bumble-foot
போழிக்கால் தொற்றுநோய் உருக்கேடடைந்த காலடி.
Cacar
(தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை (உயி.) பறவைக் காலடி கூர்முனை இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல் மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
Clump
மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு கும்பு கொத்து கட்டி செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல் பலத்த அடி (வி.) நிலம் அதிர நட ஒன்றாகக்குவி கெட்டியாகு கும்பில்வை அடி.
Cormorant
பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம் பெருந்தீனிக்காரன்.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Dumpy.
குட்டையான தடித்த மனிதன் அல்லது விலங்கு ஸ்காத்லாந்தின் சிறுகாலட் பயிற்சியினக்கோழி வகை குட்டையான சிறு கடை (பெயரடை) சிறுத்துத்தடித்த.
Fetlock
குதிரைக்காலடிக் குழைச்சு குதிரைக்காலடி குதிரைக்குளம்பின் மேல் மயிர்க்குச்சமுள்ள பகுதி.
Flat-foot
உட்குழிவுப்பகுதி தட்டையாகவுள்ள காலடி.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Foot-muff
காலடிகள் குறிருறாமல் காக்கும் மென்மயிர்த்தோலாலான நீளுருளை.
Footfall
காலடியோசை.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Footlight
காலடி விளக்கு நாடக மேடையில் முன் அமைக்கப்பட்டுள்ள மறை வரிசை விளக்குகளில் ஒன்று.
Footmark, Footprint
அடிச்சுவடு காலடித் தடம்.
Footstep
அடியீடு காலடியோசை நடக்கும் மறை தடம் அடிச்சுவடு படிக்கட்டை முன்மாதிரி.
Hobble Skirt
காலடியருகே மிகவும் குறுகலான பாவாடை.
Neats-foot
மாட்டுக் காலடி இறைச்சிக்கறி.
Orientate
கிக்குமுகமாக அமைவி திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய் காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய் திசைமுகப்படுத்து சரியான திசைத் தொடர்பமைவி. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து சரியான தொடர்பு கொள்ளுவி கிழக்குமுகமாகத் திரும்பு குறிப்பிட்ட திசைமுகமாகு.
Override
குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய் குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு மதித்துச்செல் புறக்கணி ஒதுக்கித் தள்ளு இணங்குமறு மேலுரிமைப் பாட்டில் பணிய மறு அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
Pace
ஒருகாலடி காலடித்தொலைவு ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு செல்லும் வேக அளவு நடைவேகம் ஓட்டவேகம் முன்னேற்ற வேகம் (வினை.) மென்னடையிடு ஒழுங்குநடைமயிடு ஒழுங்குநடை நடந்து கட காலடியால் அள குதிரை வகையில் ஒருபக்கத்து இருகால்களையும் ஒருங்கெடுத்துவைத்து நட வேக அறுதியிட்டமை.
Pad
சேணப் பையுறை இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி திண்டு மெத்தை பையுறை பஞசுத் திணியுறை இடநிரப்புக் காப்பு நைவுகாப்பு ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை குண்டூசி உறைகாப்பு ஒட்டுத்தாள் இணைபொதி விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால் காலடித்தடம் கொளுவியின் தாயமாட்டி கைப்பிடிநிலைமாட்டி (வினை.) திண்டு அமை மென பஞ்சுறை பொருத்து இணைபொதி ஆக்கு பஞ்சு உண்வைத்துத் திணி உப்ப வை பெரிதாக்கு ஊறித்தோய்வி வண்ணப்பற்றாசு செறிவி காலடி மூலந் தடங்காண் பயனில் சொற்கொண்டு நிரப்பு.
Path
வழி காலடிப்பாதை நடைப்பாதை பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை செல்நெறி செயல் நெறிமுறை வழிவகை நெறிமுறை.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6239
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16107
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28432
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6849
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11309
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37526

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close