English to Tamil Dictionary: கீழறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armadillo
கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
Coal-cutter
நிலக்கரி அடுக்கைக் கீழறுப்பதற்கான இயந்திரம்.
Coal-hole
சிறு நிலக்கரிக் கீழறை.
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Cryptal
கீழறை சார்ந்த நிலவறைபோன்ற பிணம் புதைக்கும் நிலவறை இயல்பான.
Mine
சுரங்கம் உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி வெடிச்சுரங்கம் படைத்துறை அரண் சுரங்கம் வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு கடற்கண்ணி அகழ்பீரங்கி இரும்புக்கனிவளம் மூலவளம் (வினை) நிலத்தில் தோண்டு நிலத்தின் கீழ் அகழ் சுரங்கை வழிசெய் சுரங்கவெடி வை கடற்கண்ணியிடு சுரங்கமகர்ந்து வளமெட கருப்பொருளுக்காக நிலமகழ் கீழறு அடிப்படை சிதை அழிவுக்கு வழிகோலு.
Mine
சுரங்கம் உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி வெடிச்சுரங்கம் படைத்துறை அரண் சுரங்கம் வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு கடற்கண்ணி அகழ்பீரங்கி இரும்புக்கனிவளம் மூலவளம் (வினை) நிலத்தில் தோண்டு நிலத்தின் கீழ் அகழ் சுரங்கை வழிசெய் சுரங்கவெடி வை கடற்கண்ணியிடு சுரங்கமகர்ந்து வளமெட கருப்பொருளுக்காக நிலமகழ் கீழறு அடிப்படை சிதை அழிவுக்கு வழிகோலு.
Pool
இயற்கையாயமைந்த சிறுகுளம் அமைந்த நீர்நிலை கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம் மடு ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி (வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய் நிலக்கரி வகையில் கீழறு சுரங்கமறு.
Treacherious
கடமையுணர்வு கொன்ற நம்பிக்கைத் துரோகமான வஞ்சித்து ஒழுகுகிற கீழறுப்பான பொறுப்புக் குலைவான நட்புக்கோடான காட்டிக்கொடுக்கிற.
Treachery
நம்பிக்கைத்துரோகம் நன்றிக்கொலை கீழறுப்பு.
Treason
அரசெதரிர்ப்புக் குற்றம் இராசத் துரோகம் கீழறுப்பு வேலை நட்புக்கொலை நம்பிக்கை மோசம்.
Undermine
கீழறு அடிநிலம் அரித்து வீழ்த்து கடைகால் தகர் மறைகேடு செய் மறைசூழ்ச்சியால் அழி கண்டுபிடிக்க முடியா வகையில் தீங்கு செய்.
Underminer
கீழறுப்பவர் அரிப்பவர் கீழறுப்பது அரிப்பது அழிவுக்காரர் அழிவுப்பொருள் மறைசூழ்ச்சியாளர்.
Undermining
கீழறுப்பு அடியறுத்தழிப்பு அடியறுப்பழிவு மறை சூழ்ச்சி அழிவுவேலை (பெ.) கீழறுக்கிற அடியரிக்கிற அடியறுத்தழிக்கிற மறைசூழ்ச்சி செய்தழிக்கிற அடியரித்துக் கெடுக்கப் பார்க்கிற.
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215689
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7570
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82262
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close