English to Tamil Dictionary: கீழ்க்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscess
கீழ்க்கட்டி
Chinook
வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Cod-bank
மீனினம் நாடி அடையும் கடல் கீழ்க்கரை.
Conacre, Cornacre
அயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Downhand Weld
கீழ்க்கை உருக்கொட்டு
Downsizing
கீழ்க்குறைப்புகீழ்க்குறைப்பு
Flat Downhand (weld)
தட்டைக் கீழ்க்கை (உருக்கொட்டு)
Lob
மரப்பந்தாட்டத்தில் கீழ்க்கைப் பந்துவீச்சு புல்வெளி வரிப்பந்தாட்டத்தில் உச்சாணிப் பந்துவீச்சு (வினை) உருண்டு புரண்டோடு ஏடாகோடமாக நட தட்டுத்தடங்கலுடன் இயங்கு பந்தைச்சுழற்றி உயர எறி பந்தைச் சுற்றுவிசையுடன் மெல்ல எறி.
Minim
சுர அலகின் அரை கையெழுத்தின் செங்குத்துக் கீழ்க்கோடு நுண்ணுயிர் சிறுதிற உயிர் சிற்றினம் மடத்துச் சிறுதிறத் துறவிளைஞர் மடத்துச் சிறுதிறத் துறவுநங்கை மருந்து நீரளவை அலகின் அறுபதின் கூறு (மர) எடைச் சிற்றலகு.
Modesty
நாணம் தன்னடக்கம் பணிவு நயம் பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில்.
Pile
முளை கூர்ங்கழி குத்துங்கழி ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால் கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால் பண்டை ரோமரின் வேல் அம்பு முளை (கட்.) தலைகீழ்க்கூம்பு (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு முளையிறக்கு கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு.
Plebe
(பே-வ) அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் அல்லது படைத்துறைக் கல்லுரியில் கீழ்க்கோடிப்படிநிலை உறுப்பினர்.
Subcontract
உள் ஒப்பந்தஞ் செய்துகொள் கீழ்க்குத்தகை ஏற்றக்கொள் கீழ்குத்தகை விடு.
Sublease
உட்குத்தகை கீழ்க்குத்தகை.
Sublessee
கீழ்க்குத்தகை பெற்றவர்.
Sublessor
கீழ்க்குத்தகைக்கு விட்டவர்.
Sublet
கீழ்க்குத்தகைக்கு விடுதல் (பெ.) கீழ்க்குத்தகைக்கு விடப்பட்ட (வினை.) கீழ்க்குத்தகைக்கு விடு.
Subscribe
அடியில் எழுது ஆவணத்தின் அடியில் பெயரெழுது கீழ்க்குறிப்பிடு அடியொப்பமிடு அடிக்கையெழுத்திடு கொள்கை அல்லது தீர்மான வகையில் பற்றார்வந்ததெரிவி நன்கொடைப் பங்காளர் பட்டியில் பெயரெழுது நன்கொடை கொடு நன்கொடை கொடுப்பதாகக் கூறு பொதுநிதிக்குத் தொகை வழங்கு பொதுநோக்கத்திற்குத் தொகை அளி பொதுநிதிக்கு நிதி திரட்டு பொது நோக்கத்துக்கு நிதி திரட்டு.
Subtenanch
கீழ்க்குடிவாரம்.
Subtenant
கீழ்க்குடிவாரத்தார்.
Tarsus
கணைக்கால் எலும்பு பறவைக்கால் கீழ்பகுதி (பூச்) கீழ்க்கால் கடைப்பகுதி கண்ணிமை ஒட்டுத்தசை.
Tgenant.
குடியிருப்பவர் குத்தகைக்காரர் சொத்துவழக்கில் எதிர்வாதி (சட்) சொத்தின் தனிநிலை உரிமையாளர் (வினை) கீழ்க்குடிவாரத்தில் கொண்டிரு குடியிரு.
Thymus
தைமசு (கீழ்க்கழுத்துச்சுரப்பி)
Underbuild
கீழே கட்டு கீழ்க்கட்டிட மூலம் உதைமானங் கொடு.
Random Fonts
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39780
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62192
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14510
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42842
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20343
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5447
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28012
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16485
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16124
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17321

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close