English to Tamil Dictionary: கூச்சமுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coy
நாணமுடைய கூச்சமுள்ள இடவகையில் ஒதுக்கமான பேச்சு வகையில் ஒதுங்குகிற தன்னடக்கமான.
Diffident
தன்னம்பிக்கையற்ற செயற்கூச்சமுள்ள.
Irritable
எளிதிற்சினங்கொள்கிற முன்கோபியான வெடுவெடுப்பான உறுப்பு முதலியவற்றின் வகையில் கூறுணர்ச்சியுள்ள தொட்டால் கூச்சமுள்ள தசைகள் வகையில் புறத்தூண்டுதலினால் உயிர்ப்பியக்கம்.
Kitten
பூனைக்குட்டி கூச்சமுள்ள சிறுமி (வினை.) ஈனு பூனை வகையில் குட்டிபோடு.
Kittle
கூச்சமுள்ள எளிதில் கையாளமுடியாத.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29495
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82471
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close