English to Tamil Dictionary: கூர்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acoumeter
செவிப்புலன் கூர்மையை அளக்கும் கருவி.instrument for measuring acuteness of hearing
Acuity
கூர்மை நுண்மை கடுப்பு.
Acumen
மதிக்கூர்மை நுழைபுலம்.
Acute
எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
Acute
கூர்மையான
Acute
எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
Acute
கூர்மையான
Apprehensive
புலன்களால் பற்றுதற்குரிய மனத்தால் வாங்குதற்குரிய கருத்துடைய உணர்கிற அறிவுக்கூர்மையுள்ள ஐயுற்றஞ்சுகிற அச்சங்கொள்கிற.
Apt
தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
Argute
அறிவுக்கூர்மையான நுழைபுலமுள்ள கீச்சென்ற காதைத் துளைக்கிற.
Astucity
கூர்மதியுடைமை.
Astute
கூர்மதியுடைய நுண்புலம் வாய்ந்த சூழ்ச்சித்திறமுடைய தந்திர நுட்பமுடைய.
Astuteness
கூர்மதி நுழைபுலம் சூழ்ச்சித்திறம்.
Beef-witted
அளிவுக்கூர்மையற்ற முட்டாளான.
Beleminte
மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு.
Bestick
சுற்றிலும் கூர்முனையுடைய பொருள்களை ஒட்டவை. அசையாது நிறுத்து ஒட்டுமானமூலம் ஒப்பனை செய்.
Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Bright
ஒளிர்கிறஒளிமிக்கபளபளப்பானவிளக்கமானமுனைப்பானதெளிந்தமகிழ்ச்சிமிக்கஅறிவுக் கூர்மையானமுன்னறிவுடையபுகழ்சான்றசிறப்புவாய்ந்த
Brightness
ஒளி பொலிவுகிளர்ச்சி தௌிவு பளபளப்பு அறிவுக்கூர்மை.
Brisk
சுறுசுறுப்பான கிளர்ச்சிகரமான விரைவான விறுவிறுப்பூட்டுகிற எழுச்சி தருகிற பொங்கித் ததும்பிகிற கூர்மதியுடைய (வினை) சுறுசுறுப்பாக்கு கிளர்ச்சிக்கொள் விரைவுபடுத்து சுறுசுறுப்படை.
Bycoket
உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
Cacar
(தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை (உயி.) பறவைக் காலடி கூர்முனை இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல் மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
Calk
குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர் இரும்பு (வினை) குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர்முனையைப் பொருத்து.
Castoreum
நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள்.
Cawker
குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம்.
Random Fonts
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41840
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82461
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19543
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9257
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9965

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close