English to Tamil Dictionary: கைக்கூலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baksheesh,bakhshish
(பெர்) நன்கொடை சிறுகையுறை விருப்பக் கைக்கூலி.
Boodle
கூட்டு குழாம் குழுமம் போலிநாணயம் பொய்ப்பணம் அரசியல் கைக்கூலிப்பணம் கொள்ளை ஊதியம் சீட்டாட்டம்.
Bribable
கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
Bribe
கைக்கூலி இலஞ்சம் (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய் பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Bribery
கைக்கூலி கொடுத்தல் இலஞ்ச ஊழல்.
Buy
விலைக்கு வாங்குதல் (வினை) கொள் விலைக்கு வாங்கு அரிதிற்பெற்று கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு பரிமாற்றம் செய்.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Corruptible
கைக்கூலியினால் வசப்படுத்தத்தக்க அழிவுறக்கூடிய ஒழுக்கக்கேடுறத்தக்க.
Corruptionist
கைக்கூலி கொடுப்பவர் கைக்கூலி வாங்குபவர் இலஞ்சப் பழக்கத்தை ஆதரிப்பவர்.
Cumshaw
நன்கொடை சிறு கையுறை சிறு கைக்கூலி.
Douceur
அன்பளிப்பு கைக்கூலி.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Gift
கொடை கொடைப்பொருள் நன்கொடைட பரிசில் அரும்பெற்ற பேறு அருந்திறம் அரும்பண்பு அருங்குணம் அருட்கொடை வரம் இயற்கைத்திறம் இயற்பேறு இயற்பண்பு பண்புக்கூறு கையுறைக்கொடை கைக்கூலி (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம் (வினை) கொடையளி நன்கொடையாக வழங்கு பண்புத்திறமாக இயலுவி.
Glove-money
கைக்கூலிஇலஞ்சம்bribe
Gratification
மனநிறைவு மனநிறைவுணர்ச்சி திருப்தி மனமகிழ்ச்சி மகிழ்ச்சித செய்தி தடையிலா நுகர்வு நுகர்வுக்குரிய செய்தி விருப்பந்தருஞ் செய்தி கைம்மாறு கைக்கூலி.
Gratify
மகிழ்வி தாராளச்சலுகை அளி விட்டுக்கொடுத்து ஆறுதலளி இசைவாக நடத்தி மகிழச்செய் உகந்தன செய்து உவப்பூட்டு மனநிறைவடையச்செய் விருப்பம் நிறைவேற்று அவா நிறைவுசெய் மன ஆறுதலடைவி நலஞ்செய் நன்றிக் கடப்படுத்து கையுறை கொடு கைக்கூலி அளி பரிசளி ஊதியம் வழங்கு.
Incorruptible
சிதைந்து கெடாத அழிவுக்காளாகாத ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத கைக்கூலி வாங்காத இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Loot
(இ.) கொள்ளை சூறை பறிக்கப்பட்ட பொருள் இலஞ்சம்ம நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு (வினை) கொள்ளை யடி சூறையாடிக் கெண்டுசெல்.
Price
விலை மதிப்பளவு பெறுவதற்காக இழக்கநேரும் பொருள் பெறுவதில் அடையும் துன்ப அளவு கைக்கூலியாய் வசப்படுத்தத்தக்க அளவு கொலைவினைக்குகத் தருங்கையுறை ஆள் பற்றீட்டுக்கு அளிக்குங் கையுறை குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதிடும் பணய மதிப்பு (வினை.) விலைகுறி விலையை வரையறு விலை கேள் விலை மதிப்பிடு மதிப்பிடு.
Putrid
பதனழிந்த அழுகிய வெறுப்பூட்டுகிற கெடுதலான தூய்மையற்ற கைக்கூலி வாங்குகிற மட்டரகமான படுமோசமான.
Remember
நினைவில் வைத்துக்கொள் மறவாதிரு உள்ளு ஞாபகப்படுத்திக்கொள் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு பரிசுகொடு சிறு கைக்கூலிகொடு கொடுத்துச் சரிபண்ணு வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Suborn
கைக்கூலி கொடுத்து வசப்படுத்து.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Random Fonts
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20074
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4714
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42825
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16108
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17709
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18440
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close