English to Tamil Dictionary: சிறகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alar
சிறகு சார்ந்த சிற்குபோன்ற சிற்குவடிவமைந்த.
Alate
சிறகுடைய சிறகு வடிவ எலும்பமைப்புடைய.
Alate
சிறகுடைய
Aliform
சிறகு வடிவமுடைய.
Aliped
காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம் வெளவால் (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Antler-moth
சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
Aphis
செடிப்பேன் செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
Apterous
சிறகற்ற (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Askew
ஒருச்சாய்த்து சிறக்கணித்துக்கொண்டு இமைகொட்டிக்கொண்டு.
Auto-wings
தானி-சிறகம்
Bergander
ஒள்ளிய சிறகுடைய காட்டுவாத்து வகை.
Bllind-story
திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி.
Braccate
சிறகார்ந்த காலடிகளையுடைய.
Butterfly-nut, Butterfly-screw
சிறகு வடிவான திருகு அமைப்புள்ள மரையாணி.
Cargoose
குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை
Cedar-bird
சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை.
Cheese-fly
இரண்டு சிறகுறகுளையுடைய கறுப்புப்பூச்சி வகை.
Cherub
அரமைந்தன் தேவதூதன் சிறகுடைய தெய்வ வடிவம் யூத இறைவனுடன் தொடர்பு கொண்ட தெய்வதம் இளங்கொழுமை வாய்ந்த முகத்தையுடைவர் குழந்தை சிறகுடைய குழந்தை உரு அழகுக் குழந்தை கள்ளங் கபடமற்ற குழந்தை.
Cilia
கண்ணிமை மயிர் இலையில் இமை போன்ற இழை பூச்சிச் சிறகின் ஓர இழை (உட.) இழையுறுப்பு கீழின உயிர்களில் கால்போலப் பயன்படும் இழை உறுப்பு.
Clearwing
பளிங்கு போன்ற சிறகுடைய விட்டில் வகை.
Coleopteral, Coleopterous
பறக்கப் பயன்படும் பின் சிறகுகளுக்கு உறையாகக் கடினமான முன் சிறகுகளையுடைய வண்டினத்தைச் சார்ந்த.
Costa
விலா எலும்பு விலா எலும்பு போன்ற அமைப்பு வடிகுழாய் நாளம் மலைத்தொடர் வண்டின் சிறகின் முன்விளிம்பு வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21353
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7361
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8564

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close