English to Tamil Dictionary: சுளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthocarp
பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
Bavin
சுள்ளி விறகுக்கட்டு.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Chow-chow
ஆரஞ்சுச்சுளை-இஞ்சி முதலியன கலந்த சீனப்பதன உணவு வகை உணவு சீன வளர்ப்பு நாயினம்.
Cold-shoulder
முகஞ்சுளித்து வரவேற்புக்கொடு பராமுகமாயிரு.
Corrugator
(உள்.) முகம் சுளிக்கும்போது புருவத்தைச் சுருக்கும் தசை.
Cramp
சுளுக்கு பிடிப்பு கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு (வி.) சுளுக்கு உண்டாக்கு இசிப்பு உண்டாக்கு.
Cramp-bone
சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
Cramp-ring
அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
Crampy
சுளுக்கு நோயால் பீடிக்கப்பட்ட பிடிப்பு நோயை உண்டாக்கத்தக்க.
Crick
கழுத்துச் சுளுக்கு முதுகுப் பிடிப்பு (வி.) கழுத்துச் சுளுக்குண்டாக்கு முதுகுப் பிடிப்புக் கொளுவி.
Crumple
மடக்கிச் சுருட்டு சுருட்டிக் கசக்கு மடிப்பு உண்டுபடுத்து சுருக்கம் விழச்செய் இடிந்து விழச்செய் இடிந்து விழு சுளி சுருக்கம் விழப்பெறு.
Curd
தயிர் பாலேட்டில் பாலடைக்கட்டிப்பகுதி தயிரைப் போன்ற பொருள் சவுக்காரத் தொழிலில் காரக் கரைசலில் மிதக்கும் மணிச்சக்கை மீன்வகையின் தசைச்சுளைகளுக்கிடையிலுள்ள கொழுப்புப் பொருள்.
Cyclone
சுழல்காற்று சூறை புயல் குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு சக்கரச்சுளகு.
Dislocate
இடம்பெயர் இணைப்பொழுங்கு குலை இயைபுக் கேடு உண்டுபண்ணு சுளுக்கு உண்டுபண்ணு குணக்கு ஏற்படுத்து இணைவறு துண்டு துண்டாக்கு (மண்) தொடர்பற்றதாக்கு.
Drupel, Drupelet
(தாவ) பல்சுளைக் கொட்டைகயடைய கனியின் ஒருசுளைக் கொட்டை.
Fibre
சிம்பு நாருரி நார்ப்பொருள் விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள் நுலிழை அமைப்பு இழைமவகை இழையமைதித் திறம் சிறு வேர்த்துய் சல்லிக் கிளைச்சுள்ளி.
Fibre
சிம்பு நாருரி நார்ப்பொருள் விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள் நுலிழை அமைப்பு இழைமவகை இழையமைதித் திறம் சிறு வேர்த்துய் சல்லிக் கிளைச்சுள்ளி.
Flambeau
சுளுந்து மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.
Flip
சுளீரென்ற இலேசான அடி விரல் நொடி தூண்டும் அடி சவுக்குச் சொடுக்கு (வினை) சுண்டிவிடு விரலால் நொடித்து இயக்கு விரலால் மெல்லத்தட்டு இலேசாக அடி சுண்டிச்செலுத்து.
Frown
முகச்சுளிப்பு புருவ நெரிப்பு கடுநோக்கு சினக்குறிப்பு வெறுப்புக்காட்டும் தோற்றம் விருப்பின்மை தெரிவிக்கும் குறிப்பு அச்சுறுத்தும் தோற்றம் (வினை) புருவம் சுரி முகம் கடுகடுத்துக் காட்டு விருப்பின்மைக் குறிப்புக்காட்டு சினக்குறிப்புக்காட்டு வெறுப்புக்குறிப்புக் காட்டிக் கண்டித்தடக்கு பொருள்கள் வகையில் இன்னாத் தோற்றங்கொள்.
Grimace
முகச்சுளிப்பு இளிப்பு முக நௌிப்பு செயற்கையான தோற்றம் முகக்கோட்டம் அழகு காட்டுதல் ஏளனப் பழிப்பு போலி நடை (வினை) அழகு காட்டு பழிப்பு காட்டு முகத்தை நெறி.
Hip
இடுப்பு ஒக்கலை மோட்டு இணைப்புவாரி (வி.) இடுப்புச்சுளுக்கவை இடுப்பைக் காயப்படுத்து இடுப்பு மீதாகத் தூக்கியெறி மோட்டு இணைப்புவாரி வைத்துக்கட்டு.
Kindlings
தீ மூட்டுதற்கான சிறு சுள்ளிகள்.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8284
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23461
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close