English to Tamil Dictionary: செடிவகையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barilla
கடலோரச் செடிவகை உடலோரச் செடிவகை கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
Bush
குத்துச்செடி புதர் குறுங்காடு சிறுதூறு சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை மரங்களில்லாத பயிரிடப்படாநிலம் தரிசு நிலம் புறக்காடு சாராயக்கூடை (வினை) அடர்ந்து வளர் குத்துச்செடி போலாகு குத்துச்செடிகளை நடு குத்துச்செடிகளுக்கு ஆதரவளி பரம்பால் விதைகளை மூடு.
Caraway-seeds
அப்பங்களில் பயன்படுத்தப்படும் குடைப் பூக்கொத்துச் செடிவகையின் கனிவிதை பெருஞ்சீரகம் போன்ற நறுமண விதை.
Cebadilla
அல்லியரிசி அல்லியினச் செடிவகையின் விதைகள்.
Cheese
உறைபாலேடு பாலடைக்கட்டி அழுத்தப்பட்ட அப்பவகை காட்டுச் செடிவகையின் கனி நவதாய ஆட்டத்தில் பயன்படும் தட்டையான மரப்பந்து.
Coca
கிளர்ச்சியூட்டும் பொருளாக மென்று தின்னப்படும் இலைகளையுடைய தென்அமெரிக்கச் செடிவகை செடிவகையின் கிளர்ச்சியூட்டும் இலை.
Coniine
செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
Cowslipd
காட்டுச் செடிவகையின் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட.
Cupule
(தாவ. வில.) கிண்ண வடிவ உறுப்பு கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை.
Elecampane
கசப்புச்சுவையும் நறுமணமும் உள்ள இலைகளையும் வேரினையும் உடைய செடிவகை செடிவகையினால் நறுமவ்ம் ஊட்டப்பெற்ற தின்பண்டம்.
Gentian-bitter
மலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து.
Grains
நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள் சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை.
Hop-bitters
முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை.
Hop-pillow
தூக்கம் வருவிப்பதற்காக முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்கள் நிரப்பப் பெற்றுள்ள தலையணை.
Lavender
நறுமணச் செடிவகை ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள் செஞ்சாயலுடைய மென்னீல நிறம் (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
Lavender-water
நறுமணப்புதர்ச்செடிவகையின் மலர் காம்பு முதலியவை ஊட்டப்பட்ட நீர்மம்.
Phylogenesis, Phylogeny
விலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு.
Phylum
(உயி.) விலங்கு அல்லது செடிவகையின் இனப்பெரும்பிரிவு.
Pulsatilla
செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர் மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற.
Wilding
காடாக வளருஞ் சடி பயிரிடப்படாமல் வளருஞ்செடி கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11020
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3837788
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15253
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16143
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4534
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9903
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7246
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12117
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9176

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close