English to Tamil Dictionary: செலுத்தாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstention
தவிர்த்திருத்தல் வாக்குரிமை செலுத்தாதிருத்தல் நடுநிலைமை தாங்குதல்.
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Carriage-forward
வண்டிக்கட்டணம் முன்னதாகச் செலுத்தாமல்.
Dead-head
உரிமையின்றித்துய்ப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் நாடகங்கள் முதலியஹ்ற்றிற்குச் செல்வர் சத்தம் செலுத்தாமல் பயணம் செய்பவர் உலோகம் உருகிக் குவைக்குச் செல்லும் வழி குவையில் உருகி இறுகிய உலோகம்.
Foreclose
தடைசெய் தவிர் விலக்கு அனுபவ உரிமையைத் தடைசெய் அடைமான மீட்புரிமையைத் தடைசெய் பணம் செலுத்தாமைக்காக அடைமான மீட்புரிமை ஒழி மீட்புரிமையை அகற்று வேற்றுமைக்கிடமான உரிமையை முன்சென்று கைப்பற்றிவிடு.
Gate-crash
கட்டணம் செலுத்தாமல் அல்லது அழைப்பின்றி நுழை.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Self-absorbed
தற்சிந்தனையில் ஆழ்ந்த தன்னைப்பற்றியே நினைக்கிற புறத்தே கருத்துச் செலுத்தாத.
Sleepy
சோம்பேறி கவனிக்காதிருப்பவர் (பெ.) உறங்கிவழிகின்ற அரைத்தூக்க நிலையிலுள்ள தூங்குவதற்கு ஒருங்கியுள்ள வழக்கமாகவே சோம்பலான வழக்கமாகவே எதிலும் நாட்டஞ் செலுத்தாத கிளர்ச்சியில்லாத பழங்கள் வகையில் சுவையற்று உலர்ந்துபோன.
Uncircumstantial
மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத.
Random Fonts
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8541
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11233
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82461
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14654

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close