English to Tamil Dictionary: சொரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affusion
நீர் சொரிதல் ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல் (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Bay-salt
சொரசொரப்பான உப்பு.
Buhrstone
திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல் பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல்.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Calico
வெண்ணிறப் பருத்தித்துணி சொர சொரப்புள்ள அச்சிட்ட துணி கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டுவரப்பட்ட பஞ்சுத்துணி 'காலிகோ' துணியால் செய்த புள்ளியுள்ள.
Callosity
தோல் தடிப்பு உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை சொரணயின்மை.
Clod
மண்ணாங்கட்டி மண்கட்டி புல்கரண் திரள்கட்டி நிலம் தரை நிலக்கரிச்சுரங்கத்தின் எரிதாக்கு கடுங்களிப்படுகை மனித உடல் அறிவிலி மூடன் எருதின் சொரசொரப்பான கழுத்துப் பகுதியின் இறைச்சி (வி.) எறி வீசு மண்ணாங்கட்டியால் எறி.
Coarse
கரடுமுரடான சொரசொரப்பான இழிந்த முரட்டுத்தனமான நாகரிகன்ற்ற சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான பண்பு நயமற்ற செப்பமற்ற உருநயமற்ற பருவெட்டான பருங்கூறுகளாலான.
Coarsen
சொரசொரப்பாக்கு சொரசொரப்பாகு கீழ்த்தரமாக்கு இழிவுறு.
Codilla
சணலின் சொரசொரப்பான பாகம்.
Corduroy
சொரசொரப்பான பஞ்சுத்துணி வகை (பெ.) சொரசொரப்பான துணி வகையாலான.
Corduroys
சொரசொரப்பான பஞ்சுத்துணி வகையாலான காற்சட்டை.
Cowhide
பசுவின் தோல் பதனிடப்பட்ட பசுத்தோல் பசுத்தோலின் முறுக்குவார்களால் செய்யப்பட்ட சொரசொரப்பான கசை (வி.) பசுத்தோல் வாரின் சவுக்கினால் அடி.hide of a cow
Effusive
அதிக அளவில் சொரிந்த பீறிடுகின்ற மலைக்குரிய உருக்குப்பொருள் வெளிக்கொட்டிய உறுதிப்படுத்தும் வகையில் அதிக உணர்ச்சி காட்டுகின்ற.
Flosh, Floss
பட்டுப்பூச்சிக்கூட்டினைப் போர்த்துள்ள சொரசொரப்பான பட்டு பட்டுச் செய் தொழிலின் கழிவுப்பொருள் துன்னலிலும் பல்தூரிகையிலும் பயன்படுத்தப்பெறும் முறுக்குறா மென்பட்டிழை பஞ்சுபோன்ற செடியினப்பொருள் மரப்பஞ்சு பஞ்சியல்துய்.
Frieze
ஒருபக்கத்தில் மட்டும் மழமழப்பாக இடையிழை கத்தரிக்கப்பட்ட சொரசொரப்பான கம்பளித்துணி வகை.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Furfuraceous
சொரசொரப்பான தோலுடைய செதிளுடைய பொடுகுபோன்ற (தாவ.) உமிபோன்ற செதிள்களால் மூடப்பட்ட.
Grained
உட்கட்டமைந்த மணிக்கட்டான தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட கெட்டிச்சாயமிடப்பட்ட மேற்கரண் பரப்புடைய சொரசொரப்பான சால்வரியிடப்ப்ட்ட.
Granular, Granulary, Granulose, Granulous
சிறு மணி சார்ந்த சிறுமணி போன்ற மணியடர்த்தியுள்ள அகவரிச்செறிவுள்ள சொரசொரப்பான மேற்பரப்போடு கூடிய.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Hop-sacking
முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை முரட்டுச் சணல் துணி சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி.
Infuse
உட்சொரி உட்செலுத்து பாய்ச்சு புகவிடு உணர்ச்சி புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு புகட்டு தோய்வி ஊறவை ஊறிக்கல தோய்ந்து ஒன்றுபடு.
Insensate
புலணுனர்வற்ற ஊறுணர்வில்லாத சொரணையற்ற உணர்ச்சியற்ற நல்லுணர்வற்ற மடத்தனமான.
Random Fonts
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7980
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8285
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82413
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10087
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19041
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9716
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14401
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19048
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6384
Mani Bangla Font
Mani
Download
View Count : 19904

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close