English to Tamil Dictionary: தரத்தக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assignable
வகுத்தளிக்கப்படக்கூடிய காரணமாகக் குறிப்பிடத்தக்க ஒதுக்கிக்தரத்தக்க.
Baleful
துயரம் தரத்தக்க துன்பம் விளைவிக்கிற தீங்கான தீமைதருகிற துயரார்ந்த.
Baneful
அழிவைத்தரத்தக்க கேடுவிளைவிக்கிற நச்சுடைய.
Breakneck
கழுத்து முறியும்படியான பேரிடர்தரத்தக்க பதற்றமான.
Casting-vote
தீர்வுமொழிச்சீட்டு முடிவுவாக்கு சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Coffin-ship
கடலில் ஆரிடர் தரத்தக்க அளவில் பழுதான மரக்கலம்.
Deplorable
வருந்தத்தக்க இரங்கத்தக்க துயரந்தரத்தக்க.
Detrimental
விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர் உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர் தீங்க தரத்தக்கவர் நட்ட முண்டாக்கக்கூடியவர் (பெயரடை) தீங்கு தரத்தக்க நட்டமுண்டாக்கக்கூடிய.
Doubtful
ஐயத்துக்கிடன்ன ஐயப்பாட்டுக்குரிய செய்தி (பெயரடை) ஐயத்துக்கிடமான உறுதியற்ற உறுதிப்படாத பொருள் உறுதிப்பாடற்ற இருபொருள் தரத்தக்க தயக்கத்துக்குரிய ஐயப்பாடு நிரம்பிய தௌிவற்ற நம்பத்தகாத காப்புறுதியில்லாத ஐயுறுகிற தன்னம்பிக்கையற்ற.
Efficacious
கருதிய பயனைக் கட்டாயமாகத் தரத்தக்க பயனுரமுடைய.
Gruesome
அருவருப்பான கோரமான அச்சமூட்டுகிற கொடிய வெறுப்புத்தரத்தக்க.
Horrid
பயங்கரமான அச்சந்தரத்தக்க அருவருப்பான முரட்டுத்தோற்றமுடைய பரட்டையான.
Nutritious
ஊட்டம் தரத்தக்க ஊட்டமிக்க.
Octopus
எண்காலி வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம் பேரிடர் தருவது தீங்கான ஆற்றல்.
Payable
கொடுக்க வேண்டிய கொடுக்கத்தக்க சுரங்கவகையில் ஆதாயந் தரத்தக்க.
Regulable
ஒழுங்குமுறைக்கு இடந்தரத்தக்க.
Rich
செல்வமுடைய இயற்கைவளஞ் செறிந்த செழிப்பான வளமார்ந்த பெருவளம் தரத்தக்க வளப்பமிக்க விலை ஏறிய உயர்தரமான ஆடம்பரமான விரிவாக ஒப்பனை செய்யப்பட்ட வீறழகு வாய்ந்த சத்துள்ள ஊட்டமிக்க பன்னலஞ்செறிந்த முழு நிறைவான பல்வளஞ்செறிந்த பல்வகைப் பெருக்கமுடைய வாய்ப்பு வள நலங்கள் செறியப்பெற்ற பண்புவளமிக் தனிநலஞ் சிறந்த குறிப்பிட்ட துறையில் வளமேம்பாடுற்ற நிறவகையில் திண்ணிய ஓசைவகையில் நிறைகனிவார்ந்த மணவகையில் செறிவான நிகழ்ச்சிகள் வகையில் கழி மகிழ்வூட்டுகிற பொழுதுபோக்குப் பண்பு நிரம்பிய நகைநலஞ் சிறந்த.
Shocking
அதிர்ச்சியான உணர்ச்சி புண்படுத்துகிற அச்சந் தரத்தக்க அருவருப்பிற்குரிய மிகு வெறுப்பூட்டுகிற மிக மோசமான தகாத்தனமாக நடக்கிற (வினையடை.) மிகு மோசமாக.
Startling
வியப்பதிர்ச்சியூட்டுகிற எதிர்பாரா அதிர்ச்சிதருகிற வியப்பதிர்ச்சி தரவல்ல எதிர்பாரா அதிர்ச்சி தரத்தக்க
Tremendous
பேரச்சந் தரத்தக்க வல்லமைமிக்க பேராற்றல் வாய்ந்த வியப்பார்வத்திற்கு உரி மிகப்பெரிய.
Unhappy
நற்பேறற்ற துரதிட்டமுடைய துயர்மிகுந்த வருந்தத் தரத்தக்க வருத்தத்தக்க.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16108
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16572
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4868
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18440
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10745

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close