English to Tamil Dictionary: தலைமீது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concussion
தாக்குதல் மோதல் தலைமீது பேரடி அதிர்ச்சி கலக்கம் வலுக்கட்டாயப்படுத்துதல் நெருக்கடி உண்டுபண்ணுதல்.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Surf-man
அலைத்தோணி வல்லுநர் கரைமோதலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகை உகைக்குந் திறமுடையவர்.
The Sword Of Damocles
அரசவாழ்வின் நிலையாமை அறிவுறுத்த டஸ்னிசாஸினால் டமோக்ளிஸீக்கு அரச விருந்தளித்து விருந்தின்போது அதன் தலைமீது ஒற்றை மயிரில் தொங்கவிடப்பட்டவாள் இன்பத்திடைப் பேரிடர் நிலை.
Random Fonts
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8870
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204306
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11415
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9092
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8015
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82510
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8289
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close