English to Tamil Dictionary: தாங்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adjuratory
சூளுரை ஏவல் தாங்கிய.
Afford
விளைவி வளம் அளி வாய்ப்பளி உதவு வாய்ப்பமைவோடிரு விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
Anaphylaxis, Anaphylaxy
அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
Annelid
வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
Antennary
உணர்கொம்பியல்புடைய உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
Antenniferous
உணர்கொம்பு தாங்கிய.
Arquebusier
பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
Axled
இருசு தாங்கிய.
Banderilla
மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
Bar-bell
உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Bayonet
துப்பாக்கிமுனை ஈட்டி சனியன் படைவலி சுரிகைத் துப்பாக்கி தாங்கிய வீரர். (வினை) துப்பாக்கி ஈட்டி முனையினால் குத்து துப்பாக்கிமுனை காட்டி வினையை முடித்துக்கொள்.
Bayoneted
சுரிகைத் துப்பாக்கி தாங்கிய.
Broadsword
அகன்ற அலகுடைய வாள் அகல் வாளினைத்தாங்கிய வீஜ்ன்.
Capsular, Capsulary
பொதியுறைக்குரிய உறைவடிவான உறைபொதி தாங்கிய.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Claviger
தண்டேந்தியவர் செண்டு தாங்கிய வீரர்.
Clavigerous
தண்டேந்திய செண்டுதாங்கிய.
Confessor
பாவங்களை ஒப்புக்கொள்பவர் பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர் இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
Copy Holder
நகல் தாங்கிநகல் தாங்கி
Cross-bearer
சிலுவை ஏந்தி ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
Crucifer
சிலுவை தாங்கி ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர் சிலுவை போன்ற மலர்ச் செடிவகை.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7319
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13119
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14307
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82506
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16008
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41865

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close