English to Tamil Dictionary: திரிகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberrant
சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற
Ctenophora
சீப்புப் போன்ற செதிளுறுப்புக்களால் நீந்தித் திரிகின்ற கடல் வாழுயிர்வகை.
Deambulatory
உலாவிடம் கோயில் திருச்சுற்று மாளிகை (பெயரடை) இங்குமங்கும் போகிற திரிகிற.
Doggy
நாய்ப்பற்றுள்ள நாய்களின் மீது பற்றார்வம் மிக்க நாய்போன்ற குதித்தாடுகிற பகட்டி மினுக்கித்திரிகிற.
Errant
வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிபவர் (பெ.) அலைந்து திரிகிற வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிகிற தவறு செய்கிற நெறிதிறம்பிய.
Flashy
கணநேரத்தோற்றமுடைய தோன்றிமறைகிற புறப்பகட்டான பகட்டித்திரிகிற உள்ளீடற்ற போலியான மலிவுச்சரக்கான அற்பமான.
Itinerant
அலைந்து திரிகிற சற்றாடி வருகிற நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
Migratory
புலம்பெயர்கிற. புலம்பெயரும் வழக்கமுடைய நாடோடியாகத்திரிகிற.
Noctivagant,noctivagous
இரவில் சுற்றித்திரிகிற.
Nomad
நாடோடிமரபினர் மேய்ச்சல்நாடி இடத்துக்கு இடம் அலைந்து திரியும் வாழ்க்கைமரபுடைய இனத்தவர் நிலையான வாழ்வற்றவர் ஊர்சுற்றி (பெ.) நாடோடியான அலைந்து திரிகிற ஊர்சுற்றுகிற.
Peripatetic
(பே-வ) சாத்து வணிகர் (பெ.) செயற்காரணமாக அல்லது தொழிற் காரணமாக இங்குமங்கும் அலைந்து திரிகிற திரிந்து வாணிகஞ் செய்கிற.
Planetary
வான்கோள்களுக்குரிய நிலவுலகுக்குரிய இம்மைக்குரிய இவ்வுலக வாழ்வுசார்ந்த உலகியலான நிலைதிரிகிற நிலை திரும்புகிற.
Rambling
இங்குமங்கும் நடக்கிற அலைந்துதிரிகிற தொடர்பற்ற துண்டுதுணுக்கான பொருத்தம் இல்லாத செடிகள் வகையில் படந்து பரவுகிற பற்றி ஏறுகிற வீடுதெரு முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
Runabout
எளிய அமைப்பு விசைவண்டி (பெயரடை) ற்றித் திரிகிற.
Running
ஓட்டம் விரைதல் நடத்துதல் நடைபெறுதல் விரைவளவு அவசரம் (பெயரடை) ஓடுகிற பந்தயத்தில் ஓடுகிற வழக்கமாக ஓடிச்செல்லும் யல்புடைய நடப்பிலுள்ள அலைந்துதிரிகிற ஒன்றன்பின் ஒன்றான தொடர்ந்த தொடர்ச்சியான ஒழுகலான கசியவிடுகிற வெளியேற்றுகிற எளிதான சுருக்கமான ஓட்டமுறையில் செய்யப்பட்ட ஓட்டமுறையுடன் செய்யப்பட்ட அவசரமான.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Smug
ஆகுல நீர்மையர் ஆரவாரப் பேர்வழி தளுக்கித்திரிபவர் புத்தகப்புழு பல்கலைக்கழகக் கேளிக்கைகளில் கலந்துகொள்ளாதவர் தன் மேட்டிமைத்தனம் (பெ.) அற்பத் தன்னிறைவுடைய தன்னிலே தான் மகிழ்ந்து திரிகிற உயர்வுள்ளாத ஆரவாரமான.
Starry-eyed
கனவியலாளரான கற்பனையுலகிலே திரிகிற.
Stirabout
கஞ்சி கூழ் ஆரவாரக்காரர் குழப்பமும் சந்தடியும் உண்டாக்குபவர் (பெ.) விரைந்து திரிகிற விரைசெயலார்ந்த விரை ஆரவாரமான குழப்பமும் சந்தடியும் உண்டாக்குகிற.
Straggling
அலைந்து திரிதல் (பெ.) அலைந்து திரிகிற திட்டமினறிச் செல்கிற வளைந்து வளைந்து செல்கிற சிதறலான இங்கொன்றும் அங்கொன்றுமான.
Stray
அனாதைக் கால்நடை திரிவிலங்கு உடையவரற்ற விலங்கு திக்கற்றவர் இருப்பிடமற்றவர் அனாதைக்குழந்தை கவனிப்பாரற்ற பிள்ளை கேட்பாரற்ற பொருள் மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள் (பெ.) சுற்றித்திரிகிற குறிக்கோளின்றி அலைகிற சிதறலான பரவிய இடைவிட்டு நிகழ்கிற விட்டுவிட்டு நிகழ்கிற அவ்வப்போது நிகழ்கிற அவ்வப்போது காணப்படுகிற அவ்வப்போது வருகிற எதிர்பாராது நிகழ்கிற (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ இடத்தைவிட்டு விலகிப்போ வழிதவறிப் போ சுற்றித்திரி அலைந்துதிரி நெறிகெட்டு அலை நடத்தை கெட்டு அலை ஒழுக்கப்பாதை தவறி நட.
Strolling
உலாவரவு சுற்றித்திரிவு (பெ.) உலாவரவுடைய சுற்றித்திரிகிற.
Swellish
ஆடை அணிவதிற் பகட்டும் பெருமையுங் கொண்ட செயற்கை ஆடம்பரம் மேற்கொள்கிற போலித்தனமான பகட்டித்திரிகிற.
Toadyish
கெஞ்சிவாழ்கிற இச்சகம் பேசித் திரிகிற.
Underground
கீழுலகம் கீழ்நிலம் அடிநிலம் அடிநில இடம் தாழ்நிலம் பள்ள இடம் அடிநிலைக்களம் அடித்தளம் அடிநில இருப்புப்பாதை இரகசிய இயக்கம் இரகசியக்கட்சி இரகசிய இயக்கத்தவர்இரகசிய எதிர்ப்பு முயற்சி (பெ.) அடிநிலநிலத்தின் கீழான மறைவகையான இரகசியமான தலைமறைவான அரசயில் வகையில்தலைமறைவாகத்திரிகிற.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15542
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14778
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82157
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12232
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7889
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12385
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9113
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6027
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28660
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5647

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close