English to Tamil Dictionary: துளைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air Holes
வளித்துளைகள்
Cellular
தனி அறைகளைக்குரிய உயிர்மங்களாலான கண்ணவைகளாலான சிறு குமிகளை உடைய துளைகளையுடைய இழைகள் செறிவாயிராத.
Chanter
பாடகர் பாண்மகன் திருக்கோயிற் பாடல் இயக்குநர் விரல்துளைகளையுடைய தோற்பை போன்ற ஊது இசைக்கருவி ஏமாற்றும் குதிரை வியாபாரி.
Cinder-cone
கங்கு தணல் கனல் எரிந்துபோன நிலக்கரி தணல்கரி கனல்கட்டை சாம்பல் தீயால் கரியாக்கப்பட்ட பொருள் நீராவித்துளைகளுள்ள எரிமலைக்குழம்புத்துண்டு.
Cribbage-board
சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
Cribriform
(உள். தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள.
Dead-eye
தளைவட்டு பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை
Execution Slots
விரிவாக்கத் துளைகள்
Feed Holes
ஊட்டு துளைகள்செலுத்து துளைகள்
Flash-pipe
ஆவி விளக்கில் வரித்துளைகளுள்ள மிகைப் படியான குழாய்.
Gas-ring
வளி பீறிடுந் துளைகளையுடைய சமையல் அடுப்பு வளையம்.
Handling Holes
கையாளுதுளைகள்
Holes Sprocket
பை ஓட்டைகள்வழிபடுத்து துளைகள்
Madrepore
நுண்துளைகள் கொண்ட பவளப் பேரினம் நுண்துளைகள் கொண்ட பவள வகையை உண்டாக்கும் உயிரினம்.
Milling-machine
உலோகத்தட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம்.
Ooze
ஆற்று வண்டல் நீராளமான அடிச்சேறு கசிவு மென்கசிவொழுக்கு பட்டை நீர் தோல் பதனிடப் பயன்படும் சீமை ஆல் மரப்பட்டை ஊறல் நீர் (வினை) துளைகள் வழியாக ஈரங் கசிவுறு கசிந்து வெளிப்படு வெளிவிடு கசியவிடு செய்திடு புறம்போகவிடு. ஊக்கம் கரைய விடு.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Osmoseosmosis
(இய) ஊடுகலப்பு துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முட்கலக்குந் தன்மை.
Peperino
கரிமணற்கல் மணலும் கரித்தூளுங் கலந்து உருவான துளைகளுள்ள பளுவற்ற எரிமலைப் பாறைவகை.
Perforate
துளைத்துச்செல் துளை தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு பொத்தல் இடு வெட்டிவழிசெய் ஊடுசெல்.
Perforation
துளையிடுதல் துளை ஆக்கம் புடைவிடுதல் துளைகளிட்ட நிலை ஊடுபுழை கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை.
Poroplastic
அறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட.
Porous
நுண்துளைகளையுடைய.
Septum
(உள். தாவ. வில.) உறுப்பிடைத்தடுக்கு (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.
Sift
அரித்தெடு சலித்துப்பிரித்து எடு சலித்துத் தரம் பிரி அரி தௌ்ளு கொழி துளைகளுள்ள கரண்டியால் தூவு பனி முதலியவற்றின் வகையில் தூவலாகப் பெய் ஒளிக்கதிர் சிதறப்பெறு திரித்தாய்ந்து மெய் அறி நன்மைதீமை பிரித்துணர் பண்பு திரித்தறி.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13670
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30577
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45331
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16898
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6253
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13654
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16732
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close