English to Tamil Dictionary: தோய்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Candle-dipping
கொழுப்பில் தோய்ந்து மெழுகுவர்த்தி செய்யும் முறை.
Clotter
உறைந்துபோ கெட்டியாகு தோய்ந்துபோ.
Clottiness, Clotting
உறைதல் தோய்ந்துபோதல் தோய்தல் கெட்டியாகுதல்.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Feast
விருந்து பொதுவிருந்து கூடியிருந்து உண்ணும் நிறைவள உணவு விருந்துசாப்பாடு வளநிறை புலநுகர்வு உளநிறைகளின் மகிழ்வு விழா விருந்து விழாக் கொண்டாட்டம் விழாநாள் நினைவு விழா (வினை) விருந்து செய் விருந்தளி விருந்து நடத்து விருந்தயர் விருந்தில் கலந்து தோய்ந்து மகிழ்வி விருந்தில் கழி.
Hasty-witted
துடுக்கான முன்னாய்வற்ற ஆய்ந்தோய்ந்து பாராத.
Identify
இனம் அறி அடையாளம் கண்டுணர் ஒன்றே எனக் கருது அதுவேயெனச் சான்றுகூறு வேறன்றென உறுதி கூறு. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து பொருண்மையில் ஒன்றேயெனக்குறி இனமாக வகுத்தமை ஒன்றுபடுத்து ஒன்றில் இழைவி இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி.
Ill-judged
மடமையான ஆய்ந்தோய்ந்து பாராத ஆய்வமைவற்ற.
Immersion
மூழ்குவிப்பு தோய்ந்த (தாவ) இழைமங்களுடன் தோய்ந்து சிக்கிய.
Impenitent
பிழைக்கிரங்காதம கழிவிரக்கமற்ற தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட.
Infiltration
இறுத்தல் வடித்தல் இறுப்புமுறை வடிப்புமுறை ஊடுபரவல் படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல் இறுத்தமண்டி வடிநீர்ப்படிவம் இறுத்தலுக்குரிய பொருள் படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
Infiltration
இறுத்தல் வடித்தல் இறுப்புமுறை வடிப்புமுறை ஊடுபரவல் படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல் இறுத்தமண்டி வடிநீர்ப்படிவம் இறுத்தலுக்குரிய பொருள் படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
Infuse
உட்சொரி உட்செலுத்து பாய்ச்சு புகவிடு உணர்ச்சி புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு புகட்டு தோய்வி ஊறவை ஊறிக்கல தோய்ந்து ஒன்றுபடு.
Ooze-calf
சாயம் தோய்ந்து ஊறிய கன்றின் தோல்.
Piscatorial
மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய.
Religious, N. Sing.
நோன்பி நோன்பிகள்சமயவிரதங்கள பின்பற்றுவதாக நேர்வுறுதி கொண்டவர்கள் (பெயரடை) சமய உணர்வில் தோய்ந்துள்ள சமய மதிப்பார்வம் மிக்க சமயப் பற்றார்வம் வாய்ந்த கடவுட்பற்று மிக்க சமய ஈடுபாடுள்ள சமயத்துறவோர் சங்கஞ் சார்ந்த சமயத் தொட்ர்புடைய சிறிதும் சமய நெறி பிறழாத மனச்சான்று மீறாப் பண்புடைய.
Soak
ஊறித்தோய்வு முட்டநனைவு ஈர்ம்பதம் (வினை.) ஊறப்போடு ஊறித்தோய்வுறு முட்ட நனைவி முட்டநனைவுறு நீர் ஈரம் வகையில் ஊடாகத் தோய்ந்து பரவு பொருள் வகையில் நீர் அல்லது ஈரம் ஊடாகத் தோய்ந்து பரவப்பெறு பொருள் வகையில் நீர்மம் உறிஞ்சு நீர்ம வகையில் ஊறிப்பரவு ஈர்ம்பதங் கொள் ஈரக் கனிவுறு விடாமல் குடி தொடர்ந்து மிகுதியாகக் குடி கிடந்து குடி பணம்கட்டணம் வரி முதலியவற்றின் வகையில் முறையற்ற வகையில் பறி.
Surcharged
மிகு பளுவாக ஏற்றப்பட்ட மிகு கட்டணம் விதிக்கப்பட்ட மிகு செறிவான பண்பு வகையில் நன்கு தோய்ந்து செறிவுற்ற.
Random Fonts
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215448
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15822
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9224
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82150
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24341
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10754
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6950
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19577

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close