English to Tamil Dictionary: தோலுரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ex Voto
தோலுரி ஓடு களை சட்டை கழற்று.
Flay
தோலுரி கடுமையாகக் கண்டனம் செய் கொள்ளையடி பாழாக்கு குதிரைப்பந்தய வெளிப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி.
Flech, Flense
திமிங்கிலத்தை வெட்டு திமிங்கிலத்தைத் துண்டுபோடு கடல்நாயைத் தோலுரி.
Graze
மேலீடான உராய்வு தோலுராய்வு (பெ.) மெல்ல உராய்ந்துசெல் தடவலாகச் செல் தோலுராயவிடு மேற்பரப்பு உராய்வுறு.
Hide
விலங்கின் தோல் பதனிட்ட தோல் (வி.) தோலுரி கசையாலடி.
Maulstick
ஓவியம் வரைபவர்கள் இடதுகைத் தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.
Peeled
சூறையிடப்பட்ட தோலுரிக்கப்பட்ட மழுக்கையான.
Peeler
உரிப்பவர் கொள்ளையடிப்பவர் நிலவளங்கெடுக்குந்தாவரம் தோலுரிக்குங்கருவி புறத்தோடகற்றும் அமைவு.
Raw
உடலில் தோலுரிக்கப்பட்ட இடம் புண்ணான இடம் கூகூருணர்ச்சியுள்ள இடம் (பெயரடை) சமைக்கப்படாத பச்சையான கைவினைப்படா நிலையிலுள்ள படைத்து உருவாக்கப்படாத முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத செப்பமற்ற அனுபவமில்லாத பயிற்சிபெறாத திறமையற்ற துறைக்குப்புதிய தோல் உரிக்கப்பட்ட சதை தெரியும்படியுள்ள தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய குளிர்மிக்க இர நயப்புமிக்க (வினை) தேய்த்துப் புண்ணாக்கு குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
Scarify
மேற்போக்காக அறுவை செய் தோலுரி கடுந்தாக்குதலால் மனவேதனை உண்டுபண்ணு கிறுபடையால் நிலங்கிளறு.
Skinned
புதுத்தோல் பொதியப்பெற்ற தோலுரிக்கப்பட்ட.
Skiver
சீவுப்த்தி தோலைச்சீவப் பயன்படும் வெட்டுகருவி சீவுவதால் பெற்ற மென்றோல் தோலாடை தோலுரி.
Throw
எறிதல் வீச்சு பகடை எறிவு மீன்தூண்டில் எறிவு எறிபடை எறிவு எறிபடை எறி தொலைவு எறிபடை வீச்செல்லை எறிபடை செல்லக்கூடிய எல்லை மற்போரில் வீழ்த்தடிப்பு மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு (மண். சுரங்.) பாறைமடிவு (மண். சுரங்) படிக வீழ்வு (மண். சுரங்.) படிகமீதடைவு விரைசுழல் இயக்க அமைவு விரைசுழல் இயக்கப்பொறி (வினை) எறி பழி வகையில் மேற்சுமத்து பந்து எறி மற்போரில் கீழே வீழ்த்து குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு ஆடையை அசட்டையாக மேலிடு பாம்பு வகையில் தோலுரி முஸ்ல் வகையில் குட்டிப்போடு புறாவகையில் குஞ்சுபொரி பகடை எறிந்தாடு பட்டிழை முறுக்கிக்கட்டு பானையைச் சக்கரத்தில் வனை பார்வை வகையில் விரைந்து செலுத்து உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு விரைந்து நீட்டு பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள் வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில் (இழி) விருந்து வகையில் வழங்கு.
Uncase
உறையினின்று எடு பெட்டியினின்று வெளியே எடு தோலுரி உரித்தெடு.
Random Fonts
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16521
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9900
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82439
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36445
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15904
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7980
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7224
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37639
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71729
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17978

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close