English to Tamil Dictionary: நடைபோடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Pacer
மென்னடையிடுபவர் ஒழுங்குநடையிடுபவர் ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை.
Prance
பின்கால்மீது துள்ளிக்குதிப்பு தாவு நடை எழுச்சிமிக்க நடை துள்ளலியக்கம் (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய் துள்ளி நட துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல் இறுமாப்பு நடைபோடு பகட்டுநடை நட வீறாப்புக்காட்டு.
Trot
தவ்வுநடை துள்ளுநடை குதிரையின் கெச்சைநடை கெச்சைநடை உஷ் சிறுதொலைக் கெச்சைநடை தவ்வுநடைப்பயிற்சி தவ்வுநடைவேகம் வேலைவகையில் தவ்வுவேகம் இடைவிடா விரை போக்குவரவு தொடர் சுறுசுறுப்பு நடவடிக்கை தத்துநடைக்குழந்தை (வினை) தவ்வு நடைபோடு குதிரை வகையில் கெச்சைநடை போடு குதிரையைத் தவ்வுநடைபோடுவி ஆள்வகையில் மட்டான விரை ஓட்டமிட்டுச் செல் மட்டமான விறுவிறுப்புடன் நடவடிக்கையில் ஈடுபடு பகட்டாகச் செய்துகாட்டி வீறாப்படை.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close