English to Tamil Dictionary: நரப்பிசைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balalaika
முக்கோண வடிவுள்ள ருசிய நாட்டுக்கு உரிய நரப்பிசைக் கருவி வகை.
Bandore
நரப்பிசைக்கருவி வகை.
Banjoist
நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர்.
Bass-bar
நரப்பிசைக்கருவியின் சிற்றுறுப்பு யாழ் நடுக்கட்டை.
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Catgut
விலங்கின் குல்ல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை நரம்புக்கம்பி நரப்பிசைக்கருவியின் தந்தி முரட்டுவடத் துணிவகை.
Cremona
இத்தாலியிலுள்ள கிரிமோனாவில் செய்யப்படும் உயர்வகை நரப்பிசைக் கருவி இசைக்கருவி ஆணியில் அழுத்து கட்டை.
Crwth
வேல்ஸ் நாட்டுப் பண்டைய நரப்பிசைக் கருவி வகை.
Double-bass
நரப்பிசைக் கருவிவகை.
Downbow
நரப்பிசைக்கருவியில் குமிழ்நுனி மீதிருந்து நரம்புகள் மீதானஇயக்கம்.
Fiddle
'பிடில்' நரப்பிசைக்கருவி வகை (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு வீண்காலம் போக்கு சோம்பேறியாயிரு விளையாட்டுத்தனமாக இரு குறிக்கோளில்லாமல் இயங்கு.
Gittern
தொடக்ககால நரப்பிசைக் கருவி வகை (வினை) நரப்பிசைக் கருவி வகையை மிழற்று.
Guitar
யாழ்வகை ஆறு நரம்மபுள்ள இசைக்கருவி வகை (வினை) ஆறு நரம்புள்ள நரப்பிசைக் கருவி வகை வாசி.
Gut-scraper
நரப்பிசைக்கருவி வாசிப்பவர் நரப்பிசைக்கருவியாளர்.
Harmonic
நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி (பெ.) ஒத்திருக்கிற இணக்கமான ஒத்திசையான இன்னிசையான முரண்பாடில்லாத சரியான அளவுகளில் உள்ள.
Lyre
வழக்கற்றுப்போன யாழ்போன்ற நரப்பிசைக்கருவிவகை.
Pandora
நரப்பிசைக்கருவி வகை.
Pin
குண்டூசி பிணைப்பூசி மரம் அல்லது உலோகத்தினாலான முளை பிரடை நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு வாக்குறுதியில் பிணி ஏற்பாடுகளிற்பிணை கம்பி முதலியவற்றால் வேலியிடு.
Plectrum
நரப்பிசைக்கருவி வகையில் பயன்படுத்தப்பெறும் இறகடிக்கோல்.
Psaltery
பண்டைக்கால-இடைநிலைக்கால தெறி நரப்பிசைக் கருவிவகை.
Rebec, Rebeck
இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
Sordine
(இசை.) வளி இசைக்கருவியின் தக்கையடைப்பு நரப்பிசைக்கருவியின் நரப்படக்கி.
Sound-hole
யாழுந்தி நரப்பிசைக்கருவியின் பத்தர்ப்புழை.
Spinet
இறகுவடிவ நரப்பிசைக் கருவி வகை.
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9888
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7367
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27327
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11629
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25852
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12267
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9023
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6762
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12937
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close