English to Tamil Dictionary: நாவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Alveolar
(ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்தகுழிவு குழிவான குழிநிறைந்த.
Araeostyle
(க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Black Bug
கறுப்புநாவாய்ப்பூச்சி
Black Plum
நாவல்
Bug
நாவாய்ப்பூச்சி உறிஞ்சி உண்ணும் பூச்சி
Bug
நாவாய்ப்பூச்சி உறிஞ்சி உண்ணும் பூச்சி
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Cow Bug
நாவாய்ப்பூச்சி
Deer-lick
மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி.
Dentilingual
பல்லுநாவொலி பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
Dock
செயற்கைத்துறைமுப்ம் கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும் பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை நாவாய்க்குறடு இரேவு சரக்கேற்றி இறக்கும் மேடை கடற்பாலம் இருப்புப்பாதை முடிவிடமேடை (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல் கப்பல்துறையில் புகு கப்பல்துறைகள் வாய்ப்பமை கட்டுத்துறையில் விடு.
Double-tongued
இரண்டு நாவுள்ள பிளவுபட்ட நாவுள்ள முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற ஏமாற்றுகின்ற வஞ்சகமுள்ள.
Earthead Bug
கதிர் நாவாய்ப்்்பூச்சி
Elocution
பேச்சுக்கலை பேசும்பாணி நாவன்மை பேச்சுவளம்.
Fiction
போலி புனைவு போலிப்பொருள் கற்பனைப்பொருள் புனை கூற்று புனைகதை புதினம் நாவல் போலி நம்பிக்கை தவறான கருத்து கற்பனைக்கதை இலக்கியம் (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Fur
விலங்கின் மென்மயிர் குறுமென் மயிர்தோல் நோயாளி நாவிற் படரும் வெண்படலம் கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து (வினை) குறுமென்மயிர் போர்த்து குறுமென்மயிராடை அணிவி குறுமென்மயிர் போர்த்தப்பெறு குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய் நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Glossal
(உள்.) நாவுக்குரிய.
Glossal
நாவுக்குரிய
Glossal
(உள்.) நாவுக்குரிய.
Glossal
நாவுக்குரிய
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8130
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11613
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71469
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35590
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8258
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26959
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22776
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7969

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close