English to Tamil Dictionary: நிறுத்திவைஇ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abeyance
நிறுத்திவைத்தல்தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல்தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலைவிட்டுவைத்தல், தயக்கநிலைsuspensiontemporary disusestate of temporary inactivity
Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Baseman
தளப்பந்தாட்டக்காரர் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Pile
முளை கூர்ங்கழி குத்துங்கழி ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால் கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால் பண்டை ரோமரின் வேல் அம்பு முளை (கட்.) தலைகீழ்க்கூம்பு (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு முளையிறக்கு கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு.
Ryepeck
பரிசலை நிலைநிறுத்திவைக்க உதவும் இருப்புக் கழி.
Stook
கதிர்க்கொத்தடுக்கு களத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கூலக் கதிர்கற்றையடுக்கு (வினை.) கதிர்களைக்குவித்தடுக்கு.
Suspended
தொங்கவிடப்பட்ட அந்தரமாக நிறுத்தப்பட்ட நிறுத்திவைக்கப்பட்ட நீக்கவைக்கப்பட்ட.
Suspense
தற்கால நிறுத்தம் இடைநிறுத்தம் இடைஓய்வு உறுதியற்ற நிலை எதிர்பார்ப்பு நிலை சொல்லாது தாழ்க்கும் நிலை செயலற்ற நிலை இரண்டுமற்ற நிலை இடைத் தயக்கநிலை உரிமை வகையில் தற்கால நிறுத்திவைப்பு.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17791
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12885
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18956
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35672
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19786
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7320
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19072
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17349
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10170

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close