English to Tamil Dictionary: நிலப்பகுதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Areal
வெற்றிடத்துக்கு உரிய நிலப்பகுதிக்கு மேலுள்ள நிலப்பகுதிக்கு உரிய.
Canal Regulator
கால்வாய் நீர்நிலப்பகுதி
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Clearage
பயரிடுவதற்காக மரம் வெட்டித் திருத்திய நிலப்பகுதி.
Concessionaire
விட்டுக் கொடுத்தல் விட்டுக்கொடுப்பு சலுகை கொடைப்பொருள் பொருளுதவி சலுகை உரிமைக் கொடை தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல்.
Conquest
அடிப்படுத்தல் கீழ்ப்படுத்தல் வென்று நிலம் கொள்ளுதல் வென்ற நிலப்பகுதி அன்பு வெற்றி அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Consevatoire
(பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Country
நாடு நாட்டரசு நிலப்பகுதி நாட்டுப்புறம் பிறந்த நாடு தாயகம் குடியுரிமை நாடு வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம் கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை (பெ.) நாட்டைச் சார்ந்த நாட்டுப்புறமான நயநாகரிகமற்ற திருந்தாத.
Debatable Ground
இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
Deer-lick
மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி.
Derliction
கைவிடுகை கைவிடப்பட்ட நிலை கடமைத் தவறு கடமையில் கவனமின்மை புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல் கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
Diamond-field
வைரக்கல் விளையும் நிலப்பகுதி.
Epeirogenesis
பெரும் நிலப்பகுதி ஆக்கம்
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Fly-belt
ஆப்பிரிக்கநாட்டு நச்சு ஈ வகையினாற் பீடிக்கப்படும் நிலப்பகுதி.
Gas-field
இயல்பான வளிதோன்றும் நிலப்பகுதி.
High Land
உயர்ந்த திட்டு மேட்டுநிலப்பகுதி
Ice-sheet
நிலப்பகுதி முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம்.
Karst Topography
சிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதி
Kingdom
முடியரசு நாடு மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பரப்பு அரசு இராச்சியம் ஆட்சிப்பகுதி நிலப்பகுதி இயற்கைப்பொருள்களின் இனப்பிரிவு இனப்பரப்பு பெருவகுப்பு அருளாட்சி ஆரளாட்சி எல்லை.
Linguistic Area
மொழிவாரி நிலப்பகுதி
Lot
தொகுதி ஓரினக்கூட்டு ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி சீட்டுக்குலுக்குத்தேர்வு குலுக்குத் தேர்வு முறை குலுக்குத் தேர்வு முடிவு ஊழ்வகுப்பமைவு ஊழ்க்கூறு யோகம் ஊழ்வாய்ப்பு நிலை பாக்கியம் செல்வவாய்ப்பு பங்கு தனிப்பொறுப்பு கடமை வரி பங்கீட்டுக்கூறு நிலப்பங்கீட்டு கூறு நிலக்கூறு. நிலப்பகுதி (பே-வ.)பெரிய அளவு ஏராளம் (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
Random Fonts
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16108
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25366
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14352
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7956
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20607
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11195

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close