English to Tamil Dictionary: நீர்வரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catchment-area, Catchment-basin
நீர்வரும் பரப்பு நீர்வாங்கு தளம்.
Cream-laid
வெண்ணிறத்திடையே நீர்வரைக்குறிகளையுடைய.
Damasceene, Damascene
டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள் நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல் டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம் முட்டைவடிவ உழ்நிறப் பழவகை (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
Dandy
பிலுக்கன்பகட்டித்திரிபஹ்ன் ஒய்யாரமாக உடை அணிபஹ்ன் குள்ளக் கோழிவகை தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள பகட்டான ஒய்யாரமான சீராக ஆடையணிந்த நற்கோலமுடைய முழ்ல் தரமான சிறந்த.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Floatage
மிதத்தல் கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன மிதக்கும் திரள் மிதப்பாற்றல் நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Foreshore
கரை முனங்கு உச்ச உயர்வுதாழ்வு நீர் மட்டங்களுக்கிடைப்பட்ட கரைப்பகுதி நீர்வரைக்கும் பண்படுத்தப்பட்ட நிலத்துக்கும் இடைப்பட்ட கரைக்கூறு நீர்வரைக்கும் மனைக்கட்கு வரைக்கும் இடைப்பட்ட இடைகரை.
Tabaret
நீர்வரைப் பட்டுக்கோடுகளிட்ட கருவிகல மூடு துணி வகை.
Water Mark
நீர்வரிக் குறி நீர்க் குறி
Water-line
நீர்வரை நீரின் மேற்பரப்பு கப்பலின் பக்கங்களைத் தொடும் வரை.
Water-plane
நீர்வரைத்தளம்.
Watermark
நீர்வரிக்குறி.
Random Fonts
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160844
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16108
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15847
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22047
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7407
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21191
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215689
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close