English to Tamil Dictionary: நுற்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aphorise
மணிச்சுருக்கமாகக் கூறு நுற்பா இயற்று.
Aphorism
நுற்பா மணிமொழி முதுமொழி.
Aphorist
நுற்பா இயற்றுபவர் முதுமொழியாளர்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Bibliography
புத்தகப் பட்டியல் நுற்பெயர்க்கோவை புத்தக விவரத்தொகுப்பு ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி.
Christologist
இயேசுநாதர் பண்பாய்வாளர் இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பாயும் இறைநுற்பகுதி ஆராய்ச்சியாளர்.
Cop
உச்சி தலைப்பு நுற்கும் கதிரில் சுற்றப்பட்ட குவிவடிவ நுற்பந்து.
Cotton-mill
பஞ்சாலை பருத்தி நுற்பு நெசவுத் தொழிற்சாலை.
Cotton-spinner
பருத்திநுல் நுற்பவர் பருத்திநுல் நுற்புத் தொழில் முதல்வர்.
Cytology
(உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
Distaff
நுற்புக்கழி நுற்புக்கதிர் பெண்டிர்பணி.
Formula
வாய்ப்பாடு சுருக்க விதிமுறை விளக்க நுற்பா கட்டளைச் சொல் வக்கணை வாசகம் குறிப்புச் சொல் நினைவுக் குறிப்பு மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு வகை முறைமை சமயமரபு முறை குருட்டு விதிமுறை கொள்கை முறை வகுப்பு (கண.) கட்டனை விதி.
Ibidem
அதே சுவடியில் அதே பிரிவில் அதே நுற்பகுதியில்.
Insertion
செருகுதல் இடையில் சேர்த்தல் நுழைத்தல் புகுத்தல் செருகிய பொருள் இடையிற் சேர்த்த பகுதி அழகொப்பனை நுற்பின்னல் (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை.
Ladder
ஏணி படிமரம் தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள் படிமுறை உலகின் முன்னேறுவதற்கான வழி படிநிலைத்தொகுதி குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
Mutilate
உறுப்புக்குறை முடமாக்கு உருக்கெடு உருச்சிதை வெட்டிக்குறை உறுப்பைப் பயனற்றதாக்கு நுற்பகுதிகளை நீக்கி குறைப்பட்டதாக்கு.
Piecer
இழை நெருடி நுற்புத் தொழிற்சாலயில் அறுந்துபோன இழைகளைப் பொருத்துவதற்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவன் அல்லது சிறுமி.
Spin
சுழற்சி திருகியக்கம் மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை திருகிறக்கப் பாய்வு விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம் விரை வேகம் விரை வேகப் பயணம் தெம்புலா விரை சுற்றுலா ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம் நுற்பு நுற்றுமுடிந்த இழை (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு திருகு தூண்டிலிட்டு மீன்பிடி ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய் சுண்டுவிரல் விட்டுஆட்டு அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு நுற்பாற்று பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு கடைசலிட்டு இழைத்து உருவாக்கு நீட்டியிழு நெடிதாக்கு நீட்டித்தொடருவி காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க சரடிழு வலிந்து உருவாக்கு இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு. (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு.
Spindle
நுற்புக்கதிர் கழிசுற்று நுற்கோல் நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை ஊடச்சின் சுழல் முளை சுழல்வட்டின் ஊடச்சு முளை ஒல்லியானவர் மெல்லொடுக்கமான பொருள் நுல் நீள அளவு (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு மென்கம்பி போன்றிரு மென்கம்பியாகு நீண்டு ஒடுங்கி வளர்.
Spinner
நுற்பவர் நுற்புக்கருவி கடைசலில் கலம் உருவாக்குபவர் வழுகு சுழற்பந்து சிலந்தி முதலியவற்றின் இழை உருவாக்கும் கருவி.
Spinning
நுற்றல் நுற்பு நுல்திரிப்பு.
Spinning Mill
நுற்பாலை
Spinning-jenny
இயந்திர நுற்புக்கருவி.
Spinning-machine
நுற்பு இயந்திரம்.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12120
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255279
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23464
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5054

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close