English to Tamil Dictionary: நோக்கிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Defluent
பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
Droop
குனிவு கீழ்நோக்கிய சாய்வு தளர்வு ஊக்கக்கேடு குரல் கம்மிய நிலை தொனியிறக்கம் (வினை) குனி வாடி வளை தொங்கு சாய்வுறு தொங்கவிடு கீழ்நோக்கிப் பார் கதிரவன் வகையில் அடிவானில் ஆழ் சோர்வடை ஊக்கமிழ நலிவுறு.
Dynamometer
திறம்மானி உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி பெருக்கு திறன்மானி தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி.
Katabatic
(வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.
Martingale
குதிரை எறியாமலிருக்கும்படி கட்டும் தலைவார் (கப்) பாரந்தூக்கியின் நீள் கையைக் கட்டிவைப்பதற்கான கயிறு சூதாட்ட வகையில் இறதி வெற்றி எதிர் நோக்கிப் பணயத்தை இரட்டிப்பாக்கும் முறை.
Mount
மலைக்குவடு சிமையம் குன்று மேடு செய்குன்று ஏற்றம் மேல்நோக்கிய சரிவு ஏறகை ஏறுமுறை ஏற்றப்படி ஏற்றச்சைகை ஊத்திவிலங்கு ஏறிச்செல்வதற்கான ஊர்தி மிதிவண்டி படச்சட்டம் மணி ஒப்பனை எற்றச்சட்டம் படப்பின்னணி அட்டை நிலைச்சட்டம் நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு (வினை) ஏறு மலை ஏறிச் செல்.ஊர் விலங்கேறியிவர் ஊர்தி அமைத்துக் கொடு எழு மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை கொடு எழு. மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை ஏறு விசைமேம்படு ஆற்றல் உயர்வுறு குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று மேலே செல்ர உயர்ந்து செல் மேல்நோக்கிப்பரவு பதவி யர்வுறு பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி சட்டத்தில் பொருத்து சட்டமட் இணை. சூழமைவில் பொருத்திவை தறி இணை கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி கடாட்சியரங்கேற்று நாடக அரங்கேற்றஞ் செய் பீரங்கியை நிலைமேடையிலேற்று.
Nosedive
வானூர்தியின் கீழ்நோக்கிய பாய்வு (வினை.) வானூர்தி வகையில் கீழ்நோக்கிப் பாய்.
Personate
(தாவ.) இதழுடைய அல்லி வட்டம் வகையில் கீழிதழ் மேல்நோக்கிப் பருத்திருப்பதனால் மூடப்பட்ட.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Retrace
மூலநோக்கிப் பின்சென்று ஆராய் மீண்டும் அடியிலிருந்து தொடங்கு திரும்பிப் பார்வையைச் செலுத்து சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார் வந்த வழியே திரும்பிச்செல் செய்த செயலை அழி.
Rode
காட்டுக்கோழி வகையில் மாலைநேரத்தில் நிலம்நோக்கிப் பறந்து வா கானாங்கோழி வகையில் இனப்பெருக்கப் பருவத்தில் மாலைநேரத்திற் பறந்துசெல்.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Snatch
கைக்கொள்ளுகை பற்றி எடுப்பு பறிப்பு வலிந்த பற்றீடு பறிக்கக் கைநீட்டுதல் பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம் வெஃகுதல் பிடுங்கார்வம் கவரும்ஆர்வ அவா சிறு பகுதி சிறிது நேர நிகழ்வு ஆர்வக் கவ்வுதல் (வினை.) கைக்கொள் பற்றியெடு பறித்தெடு திடீரெனக் கைப்பற்று வலிந்து பற்று கேட்காது எடுத்துக்கொள் பறி பிடுங்கு வலிந்துபற்று பறித்துக்கொண்டுசெல் இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று கடுமுயற்சியுடன் பெறு பறிக்கக் கைகளை நீட்டு வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Watershed
ஆற்றுப் பள்ளத்தாக்குகள் இரண்டினைப் பிரிக்கும் வரை (பே-வ) நீர் கீழ்நோக்கிப் பாயுஞ் சரிவு (பே-வ) ஆற்றுப் பள்ளத்தாக்கு.
Random Fonts
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10169
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18485
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42972
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11241
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12127
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28315
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4926
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37692
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6273
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82509

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close