English to Tamil Dictionary: படங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Areal Graphs
பரப்பளவுக் கோட்டுப்படங்கள்
Bathyorographical
திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற.
Batik
துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
Cartology
நாட்டுப் படங்கள் மனை விளக்கப்படங்கள் ஆகியவற்றின் ஆய்வுத்துறை.
Carve
செதுக்கு செதுக்கி உருவாக்கு வெட்டியமை குடைந்து உண்டுபண்ணு குறுக அரி கொத்து செதுக்கி உருவமாற்று உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய் மாதிரிப் படங்களைச் செதுக்கு இறைச்சி வெட்டித் துண்டாக்கு வெட்டிப் பகிர் சிற்பத்தொழில் நடத்து சிற்பவேலைச் செய்.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Charthouse
கப்பலின் கடல்நெறி செய்தி விளக்க வரைப்படங்கள் வைக்கப்படும் அறை.
Chartless
கடல் நெறி விளக்கப்படங்கள் இல்லாத செய்தி விளக்கக் குறியீட்டுப் படமற்ற.
Charts
விளக்கப்படங்கள்
Choropleth Maps
நிழல்பட்டை நிலப்படங்கள்
Choroschematic Maps
குறியீட்டுமுறை நிலப்படங்கள்
Climatic Maps
காலநிலை வரைபடங்கள்
Collotype
புத்தகப் படங்கள் விளம்பரங்கள் முதலியவற்றை அச்சிடுவதற்காகக் கதிர் வேதி முறையில் உருவாக்கப்பட்ட மென்தகடு.
Contour Maps
சமஉயரக் கோட்டுப் படங்கள்
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Cornice-pole
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
Cornice-rail
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
Draftsman
உருவரைப்படங்கள் எழுதுபவர் ஆவணங்களவரைபவர் மசோதாக்களை உருவாக்குபவர்.
Drawing-room
விருந்தினர்களை வரவேற்கும் அறை அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம் (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
Eidograph
படங்களைப் படியெடுப்பதற்கான கருவி.
Fecit, V. Sing., Fecerunt
(ல.) இதனை வரைந்தவர். (கலைப்படங்களின் கீழே கலைஞர் கையெழுத்துடன் தரப்படும் குறிப்பு.)
Framer
உருவாக்குபவர் கட்டுபவர் படங்கள் முதலியவற்றிக்குச் சட்டம் போடுபவர்.
Glass-painting
வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை.
Glaze
மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள் துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம் வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள் பளபளப்பான தோற்றம் (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை கண்மீது வெண்படலம் படர்வி தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.
Grangerism
கழிமிகைப் படவிளக்கம் வேறு பல நுல்களிலிருந்து விளக்கப்படங்களையும் தலைப்புப் பக்கங்களையும் வெட்டியெடுத்து உடன் வழங்கும் முறை.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4290
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9523
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18442
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9733
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82265
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11347
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28260
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8321
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7380
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close