English to Tamil Dictionary: படிகக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Bristol-diamond
பிரிஸ்டல் நகரத்திற்கருகில் கிடைக்கும் படிகக்கல்வகை.
Buhrstone
திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல் பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல்.
Cacholong
பால்வண்ணப் படிகக் கல்வகை.
Chert
சக்கிமுக்கிக் கல்போன்ற படிகக் கல்வகை.
Cherty
படிகக்கல் வகைபோன்ற படிகக்கல் வகை கலந்துள்ள.
Cryolite
பனிக்கல் கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
Crystal
பளிங்கு படிகக்கல் படிகக் கற்பாறை மணி உரு படிகஉரு மணிப்பளிங்கு மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம் ஒண்பொருள் ஒளி ஊடுருவும் பொருள் கண்ணாடி போன்ற பொருள் உயர் கண்ணாடி வகை பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல் மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு (பெ.) படிகத்தாலான படிகம் போன்ற கண்ணாடி போன்ற ஒளி ஒட்டமுடைய களங்கமற்ற தௌிவான.
Felstone
படிகக் கட்டமைப்புப் பெறாத பாறைத்தொகுதிகளில் காணப்படும் செறிவான களிமம்.
Goniometer
படிகக்கோண அளவி
Granodiorite
கருங்கல் போன்ற படிகக் கல்லுள்ள பாறை.
Liquid Crystal Display
நீர்மப் படித் திரைநீர்மப் படிகக் காட்சி
Liquid Crystal Display
(LCD) திரவப் படிகக் காட்சி
Prase
பச்சைப் படிகக்கல் வகை.
Pumice
மெருகு மாக்கல்வகை படிகக் கல் சிட்டக்கல் (வினை.) மாக்கல்கொண்டு தேய் சிட்டக்கல்லால் துப்புரவு செய்.
Quartz
படிகம் பளிங்குபடிகம்வெங்கச் சங்கல் படிகக்கல்
Quartz
படிகக்கல்
Quartz
படிகம் பளிங்குபடிகம்வெங்கச் சங்கல் படிகக்கல்
Quartz
படிகக்கல்
Rock-crystal
படிகப்பாறை நிறமற்ற படிகக்கல் வகை.
Sard
படிகக்கல்வகை.
Sun-stone
சூரியகாந்திக் கல் படிகக்கல்வகை.
Swimming-stone
கடற்பஞ்சு போன்ற மென்படிகக் கல் வகை.
Travertin, Travertine
பொற்படிகக் கல் இத்தாலி நாட்டின் சுண்ணப்படிவான புழை நிரம்பிய இளம்பொன்னிறக் கட்டடக்கல் வகை.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21846
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15412
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14808
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10788
Barani Bangla Font
Barani
Download
View Count : 35053
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82235
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22900
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9658
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8669
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close