English to Tamil Dictionary: படுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberrant
சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற
Acynamia
உயிராற்றலின் அழிவு ஏலாமை படுகிடை நிலை.
Additive
கூட்டப்படுகிற கூட்டல் கண்ககைச் சார்ந்த.
Adducent
சுரித்த மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Air-borne
காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற காற்று வெளியில் உயரப்பறக்கிற காற்றுடான.
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
All-dreaded
எல்லோராலும் அஞ்சப்படுகிற.
Allergic
(மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற.
Anamorphous
திரிபு வடிவமுடைய நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Aquatic
நீர்வாழ் செடி நீர்வாழ் உயிரினம் நீர்விளையாட்டுக்காரர் (பெ.) நீரில் வளர்கிற நீருக்கருகில் வளர்கிற நீரில் வாழ்கிற நீரில் நிகழ்கிற நீர்மேல் கடத்தப்படுகிற.
Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Ascidian
தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
Aspectable
காணப்படுகிற காண்பிணிய.
Bacchant
'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு 'பாக்கஸ்' வழிபாட்டாளர் (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
Bacchantic
மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடித்தாடுகிற.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Bergmehl
(மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை.
Bettering
சீர்ப்பாடு நலம்பெறல் (பெ.) சீர்ப்படுகிற.
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Boustrophedon
(கிரே.) இடதுபுறமிருந்து வலமாகச் செல்கிற இடவலமாக எழுதப்படுகிற (வினையடை) இடமிருந்து வலமாக.
Britishism
பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை.
Broken-winded
குதிரைவகையில் குறுமூச்சுடையஇ மூச்சுத்தடைபடுகிற.
Calmant, Calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற*
Careenage
கப்பல்கள் ஒருபக்கமாகச் சாய்த்து வைத்துச் செப்பனிடப்படுகிற இடம் சாய்த்த நிலை செப்பனிடும் செலவு.
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6416
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Barani Bangla Font
Barani
Download
View Count : 35174
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close