English to Tamil Dictionary: பலகணித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Casement-cloth
பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் துணிவகை.
Casement-curtain
பலகணிச் சட்டத்தில் தொங்கவிடப்படும் திரை பலகணித்திரை.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Espagnolette
பிரஞ்சுநாட்டுப் பலகணித்தாழ்ப்பாள்.
Persiennes
எளிய கிடைச்சட்டங்களுடன் கூடிய வெளிப்புறப் பலகணித் திரைகள்.
Perspex
விமானப் பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடியிலும் மிக இலேசான விறைப்பான ஒளி ஊடுருவும் உடையாத குழைமப்பொருள்.
Slat
பாவுதிரைப் பட்டிகை பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய மரச்சிம்பு வரிச்சல் ஓடுபரப்புவதற்கான மோட்டு மரச்சட்டம் (பே-வ) சாமியோடு மெல்லிய மோட்டுப்பாவோடு.
Venetian
வெஷீஸ் நகரவாணர் மடக்குவரிச் சட்டப் பலகணித் திரை (பெ.) வெனிஸ் நகரஞ் சார்ந்த.
Venetians
விசிறித் திரை இரட்டு மடக்குவரிச் சட்டப் பலகணித் திரைக்குரிய முரட்டுத் துணி.
Random Fonts
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82472
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close