English to Tamil Dictionary: பலகைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bridgeboard
ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
Buck-cart
இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை.
Burdens
படகிலுள்ளநிலத்தளப் பலகைகள்.
Carvel-built
பலகைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமல் சம மட்டமாயிருக்கும்படிக் கட்டப்பட்ட.
Caulk
(கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய் நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
Cist
(தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை வட்டமான வழிபட்டுக் கலம்.
Clincher-work
கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு.
Clinker-built
(கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
Fiducial
நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
Flash-board
நீரோடையை ஆழமாக்குதற்கு இருபுறங்களிலும் பதிக்கப்படும் பலகைகளில் ஒன்று.
Frame-house
பலகைகளிட்டு அடைக்கத்தக்க மரச் சட்டங்களால் அமைந்த வீடு.
Futtock
கப்பல் தரையில் பாவியுள்ள மரப்பலகைகளுக்கும் உச்சியிலுள்ள மரப்பலகைகளுக்கம் இடையேயுள்ள பலகைகளில் ஒன்று.
Garboard, Garboard Strake
மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்.
Harpings
கப்பல் முன்புற வரிப்பலகைகளின் முகப்புப் பகுதிகள்.
Joint
பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி.
Keyboards
விசைப்பலகைகள்
Planking
பலகைபாவுதல் பலகையிணைப்பு பலகைபொதிவு பலகைத்தொகுதி பலகைகளாலான வேலைப்பாடு.
Putlock, Putlog
சாரக்கட்டை சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு.
Saw
ஈர்வாள் இரம்பம் (வில.) வாள்போல் பற்களமைந்த உறுப்பு வாள்போல் பற்களமைந்த பகுதி (வினை.) இரம்பத்தால் அறு பலகைகள் அறுத்தெடு இரம்பத்தைக்கையாள் முன்னும் பின்னுமாக அசைந்தாடு முன்னும் பின்னுமாக அசைந்தாடச்செய் வாள் இயக்க அசைவால் பிளந்து ஊடுபிரி புத்தகக் கட்டட வகையில் தாள்களில் பூட்டுக்கயிறு செலுத்தும்பொரட்டு வெட்டுக்கள் உருவாக்கு.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Spirketing
தள நீர்க்கால் உட்கட்டை கப்பல் கட்டுமானம் வகையில் மேல்தள வெளிவிளிம்பிலுள்ள கனத்த பலகைகளுக்கும் கப்பலின் பக்கப பலகணக்கும் இடையிலுள்ள உட்புறப் பலகை அமைப்பு.
Tuck
ஆடைக் கொசுவ மடிப்பு தட்டை விசிறி மடிப்பு உள்மடிப்புத் தைய தையல்கள் மடிப்பு (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய் தையல் உள்மடிப்பமை சுருக்கி மடக்கு கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு.
Random Fonts
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82510
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15301
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8889
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10783
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20378
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50596
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14658
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11338
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close