English to Tamil Dictionary: பாலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqueduct
கட்டுக்கால்வாய் கால்வாய்ப்பாலம் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய் சாலகம் (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Arch Culvert
சிறுகமான் பாலம்
Box Culvert
பேழைச் சிறுபாலம்
Brain-pan
மண்டை ஓடு கபாலம்.
Bridge
பாலம் யாழ்க்குதிரை இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை மூக்குத் தண்டு மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி (வினை) இணை பாலங்கட்டு.
Bridge
பாலம் இணைவி
Bridge-head
எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
Bridgeless
பாலம் அற்ற.
Bridle-bridge
குதிரைக்காரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
Bridle-hand
குதிரைக்காகரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
Cause Way
படுகைப்பாலம் தாம்போதி
Causeway
ஆற்றுச் சருக்கை ஆற்றிடைப் பாதை தரைப்பாலம்
Causeway, Causey
கடப்பு வழி கரைப்பாலம் பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை பால அருகான நடைபாதை (வி.) கல்பாவு மேட்டுப்பாதை அமைத்துக்கொடு.
Chain-bridge
சங்கிலிப்பாலம் தொங்கு பாலம்.
Chainpier
சங்கிலிக் கடற்பாலம் சங்கிலி அமைப்பாதரவுள்ள அலைதாங்கி.
Culvert
பாலம் கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
Culvert
சிறுபாலம்
Deck-bridge
சாலை செல்லும் மேற்பகுதியுடைய பாலம்.
Dock
செயற்கைத்துறைமுப்ம் கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும் பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை நாவாய்க்குறடு இரேவு சரக்கேற்றி இறக்கும் மேடை கடற்பாலம் இருப்புப்பாதை முடிவிடமேடை (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல் கப்பல்துறையில் புகு கப்பல்துறைகள் வாய்ப்பமை கட்டுத்துறையில் விடு.
Drawbridge
தூக்குபாலம் இருவர் ஆடும் சீட்டாட்ட வகை.
Ferry-bridge
புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு.
Fly-over
பாதை தாவிச்செல்லும் பாலம் அணி வரிசையாகப் பறக்கும் வானுர்தித் தொகுதி (பெ.) மேலே தாவிச் செல்கிற.
Foot-bridge
நடைப்பாலம்.
Irrigation Culvert
பாசனச் சிறுபாலம்
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20070
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16105
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24350
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12852
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10792
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7015
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13643
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close