English to Tamil Dictionary: புனைவாற்றல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conception
கருக்கொள்ளுதல் மலர்த்துகள் பொலிவுறுதல் கருதுதல் கருத்துருவாக்கல் எண்ணம் கருத்து கருத்தாற்றல் கற்பனையாற்றல் திட்டப்புனைவாற்றல் கருத்துருவம் திட்டம்.
Fantasy
உருவுபடைக்குந்திறம் கனவுருப் புனைவாற்றல் மனக்கண் வடிவம் கழியார்வ வரைவடிவு.
Imagery
உருவங்களின் தொகுதி உருவங்கள் உவம உருவக அணி வகை இலக்கிய அணி நினைவுக்காட்சி மனத்தகத் தோற்றம் புனைவாற்றல் கற்பனை.
Imagination
கற்பனை செய்தல் புனைவாற்றல் கற்பனைத்திறம் கலைப்புனைவுத்திறம் பாவனை போலி எண்ணம் கட்டற்ற புனைவு மாயத்தோற்றம் வீண் எண்ணம் போலிப்புனைவு மனத்தின் படைப்புத்திறன்.
Representative
உருமாதிரி வகைமாதிரி கட்டளை மாதிரிப்படிவம் பெயராள் பிரதிநிதி ஆட்பெயர் முகவர் பதிலாள் மரபுரிமையை பின்தோன்றல் பின்னுரிமையர் (பெயரடை) உருமாதிரியான குறியீடாயமைகிற கருத்துருப் புனைவாற்றலுடைய வகைமாதிரிப் படிவமான வகை நிறைவுச் சின்னமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய தேர்வுப்பெயராண்மை அடிப்படையான.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18877
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8153
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11297
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13799
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18307
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82156
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20459
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7889
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15220
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15855

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close