English to Tamil Dictionary: பொறுப்புடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Answerable
மறுமொழி கூறத்தக்க பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க நேர் எதிரான ஒத்திசைந்த அளவொத்த.
Commissar
பொறுப்பாளர் சோவியத் ருசியா ஒன்றியத்தின் அரசியற் பணியரங்கப் பொறுப்புடைய அமைச்சர்.
Cow Boy
பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன் பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன்.herdsman in charge of cow
Farrier
குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Liability
சட்டக் கடப்பாடு பிணைப்பாடு பொறுப்புடைமை உத்தரவாதம் கடன்பாடு கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு கடப்பாட்டுக்குரிய செய்தி கடன்.
Lineman
வரிசைக்காவலர் கம்பி முதலியவற்றைப் பழுது பார்த்துப் பேண வேண்டிய பொறுப்புடையவர்.
Liveryman
பணிச்சின்னமணிந்த ஊழியர் நகரத் தொழிற்குழு உறுப்பினர் படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
Manciple
பள்ளி-கல்லுரி நிறுவனங்களில் உணவுப் பொருள்கள் வாங்கும் பொறுப்புடைய பணியாளர்.
Orderly
பணித்முறைத் துணைவர் படைத்துறை மருந்தகத் துணை ஏவலர் (பெயரடை) ஒழுங்கு முறைப்பட்ட கட்டுப்பாடுகளை மதித்து நடக்கிற ஒழுங்கமைதியுடைய நடையமைதி வாய்ந்த படைத்துறையில் ஆணை நிறைவேற்றும் பொறுப்புடைய.
Pastor
நல்லாயர் மேய்ப்பர் குருபோதகர் திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு ஆன்மிக வழிகாட்டி கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
Responsible
பொறுப்புடைய பொறுப்பறிந்த பதில் சொல்லக் கடமைப்பட்ட நம்பிக்கைக்குரிய கண்ணியன்ன பொறுப்புவாய்ந்த பொறுப்பிற்குரிய பொறுப்பு வகிக்கிற ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
Secretary
செயலாளர் செயற்பொறுப்பாளர் அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர் பிரிட்டனில் அலுவலக அமைச்சர் எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம் காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Self-support
தன்கையாதரவு தன்துணைச்சார்பு செலவுத் தற்பொறுப்புடைமை.
Still-room
வாலை அறை பெரிய வீடுகளில் வீட்டுப்பாதுகாப்புப் பொறுப்புடையவரின் சரக்கறை.
Turn-cock
குழாய்ப் பொறுப்பாளர் அடிக்குழாய் அடைக்கவுந் திறக்கவும் பொறுப்புடைய பணியர்.
Turnkey
திறவுகாவலர் சிறையின் வாயில் திறவு வைத்திருப்பவர் உழைச்சிறை காவலர் நீர்க்குழாய்ப் பொறுப்பாளர் அடிக்குழாய் திறப்படைப்புப் பொறுப்புடைய பணியர்.
Whipping-boy
அடித்தோழன் அரசிளஞ்செல்வர் செய்த தவறுகளுக்கான ஒறுப்புப்பெறும் பொறுப்புடைய தோழமைப்பையன் அடிதாங்கி பிறர் தவறுகளுக்காக ஒறுக்கப்படுபவர் பலியாள் பிறர்பழி சுமப்பவர்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11628
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15979
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19590
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25369
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6837
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10748
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19029
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10734
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6250
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7941

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close