English to Tamil Dictionary: போக்கும

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodative
உதவும் போக்குடைய ஒத்துப்போகும் இயல்புடைய.
Airliner
பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Amaateus
பொழுதுபோக்குக் கலைஞன் அருங்கலை விநோதன்.
Ambivalent
இருமுக உணர்ச்சிப்போக்குடைய இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
Ascensive
ஏறுகிற உயர்ந்து செல்கிற மேற்சொல்லும் போக்குடைய ஏறுபாங்கான.
Bathetic
தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய.
Bleacher
சாயம் கோக்குபவர் வெளிறச் செய்பவர் வெளிறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள் சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
Bleaching
வண்ணம் போக்குகிற.
Blimpery, Blimpishness
பிற்போக்குத் தன்மை.
Blockade
சூழடைப்பு முற்றுகை தடைவளைப்பு கடல் நில வழித்தடை வாணிகத்தடை போக்குவரத்துத்தடை வழியடைப்பு (வினை) முற்றுகையிடு வளைத்துத்தடை செய் மறி தடு வழியடை.
Bloody-flux
குருதிப்போக்குக் கலந்துள்ள வயிற்றளைச்சல்.
Bottle-neck
போக்குவரத்து நெருக்கடி இடம் உற்பத்தி முதலியவற்றின் வளர்ச்சித்தடை நிலை.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Bovine
கால்நடைகளைச் சார்ந்த எருத்தினத்துக்குரிய எழுச்சியற்ற மந்தமான போக்குடைய.
Boyau
கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து.
Broadminded
பரந்த உள்ளமுடைய விரிந்த நோக்குடைய விரிந்து மனப்பான்மையுடைய பெரும்போக்குடைய.
Cabotage
கரையோர வணிகம் நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
Canescent
வெண்மையாக்கும் போக்குடைய பழமையான.
Cankery
அரித்துத் தின்னுகிற சாகும் போக்குடைய.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Captious
குறைகாணும் இயல்புடைய சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய விதண்டையான தவறான போக்குடைய பிழைபாடான.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Cattle-grid
பாதை வேலியைக் கடக்குமிடத்தில் கால்நடை செல்லாமல் ஆள் வண்டிப் போக்குவரத்துக்கு வழி செய்யும் கம்பியழிமூடிய கிடங்கு.
Ceilidh
கதை பாடல்களுடன் பொழுதுபோக்கும் மாலை.
Celtomaniac
கெல்ட்டிய இனமரபுச் சிறப்பை வற்புறுத்தும் போக்குடையவர்.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97815
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20691
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close