English to Tamil Dictionary: போலிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Claptrap
பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல் வெற்றுப்பசப்புரை பகட்டு ஆரவாரக் கருத்து (பெ.) பகட்டார வாரமான.
Counter-feisance
போலிச் செயல் கள்ளத்தனம் ஏமாற்றும் தொழில் பொய்க் கையெழுத்திடுழ்ல்.
Duffer
திறமையற்றவர் பயிற்சித்திறன் இல்லாதவர் பயனற்றவர் ஏவா முதியவர் போலி நாணயம் விளை விலாச் சுரங்கம் போலிச் சரக்கு போலி ஓவியச்சரக்கு போலிப்பொருட்கள் செய்பவர் திரிந்து விற்பவர் பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர் கால்நடை கவர்பவர்.
Euphuism
அணிகள் மட்டின்றிச் செறிவுற்ற போலிச் செயற்கை மொழிநடை.
Evasion
சூழ்ச்சிசெய்து தப்புதல் மழுப்புதல் மேவிச் செல்லுதல் கடமை தவிர்ப்பு பிடிகொடாமை தட்டிக்கழிப்பு தட்டி ஏய்ப்பு தட்டி ஏய்ப்பு முறை போலிச் சாக்குப்போக்கு.
Finical
அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த பகட்டாரவாரமான போலிச்செப்பமுடைய செயற்கைத் தன்மை வாய்ந்த போலிப்பகட்டான.
Foozle
குழிப்பந்தாட்டத்திற் கைக்கேடான தோல்வி (வினை) இசைவுக் கேடாகச் செய் அரைகுறையாகச் செய் போலிச் செயலாற்று குழப்பியடி.
Ghost-word
எழுத்துப் பிழையாலோ அச்சுப்பிழையாலோ தோன்றி உளதாகப் பாவிக்கப்பட்டு வழக்கிலேற்படும் சொல் போலிச்சொல்.
Imitate
பின்பற்று பார்த்துப் பழகு போலிசெய் ஏறக்குறைய ஒப்புடையதாகச் செய்யமுயலு போன்று நடி போன்று நட போலி ஒப்புமைகாட்டி நடி நையாண்டி நடிப்புச்செய்பார்த்துப் பின்பற்று.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Mock
ஏளனம் நையாண்டி ஏளனச் செயல் ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது போலி கேலி இகழ்ச்சி (பெயரடை) நையாண்டிப் போலியான பாசாங்கான (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு ஏளன நையாண்டி செய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் போலி நடிப்பு நடித்துக்காட்டு நங்கு காட்டு நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு எதிர்த்துக் கேலி நகையாடு ஏய்த்துக் கொக்கரி அலைக்கழிப்பூட்டு.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Simulacrum
வடிவம் உருத்தோற்றம் நிழலுரு போலியுரு போலிச்செய்தி.
Smirk
இளிப்பு அறிவற்ற ஏளன நகைப்பு அற்பச் சிரிப்பு (வினை.) இளி போலிச் சிரிப்புக்கொள்.
Tartuffeism
பாசாங்குச் சமயப்பற்று. போலிச்சமய வேடம்.
Tingod
போலிச் சிறதெய்வம் அற்ப வழிபாட்டுப் பொருள்.
Travesty
நையாண்டிப்போலி கேலிக்குரிய போலிமை நடிப்பு இலக்கிய நையாண்டிப் புனைவு (வினை) நையாண்டிப் போலிசெய் ஏளனப்போலி செய் போரிசெய்து நகைக்குரிய தாக்கு இலக்கிய ஏட்டினைப் போலி நையாண்டிச்செய்.
Trick
பொறி சூழ்ச்சி மோசடி ஏற்பாடு வஞ்சகச்செயல் தனிக் கைத்திறம் தனிப்பண்புத்திறம் சிறப்பியல்பு கலை இலக்கியத் தனிப்பாங்கு தனியில்புப் பழக்கம் குறும்புச் செய்கை அறிவிலாச் செயல் அவமதிப்புத் தருகிற நடத்தை நையாண்டி விளையாட்டு பொறிச் செயல் போலிச் செயல் பொறி நுட்பம் மாயத்தோற்றம் ஆட்டச் சுற்று முறை சீட்டாட்ட வகையில் ஒரு சுற்று ஆட்டம் சுற்றாட்டச் சீட்டு சீட்டாட்டத்தில் ஒரு சுற்று ஆடப்படும் சீட்டுகளின் தொகுதி ஒரு சுற்றாட்டக் கெலிப்பெண் (கப்) பயின்முறை சுக்கான் திருப்புமிடத்தில் இருக்கவேண்டிய முறைநேரம் (பெயரடை) சூழ்ச்சி வாய்ந்த போரலியான மேதாசடி செய்வதற்கான சுளு வழியான சுளுவிற் சன்ளிக்கச் சிறத்த வழியான (வினை) பொறி செய் சூழ்ச்சிசெய் மோசடிசெய்து ஏன்ற்று மோசஞ் செய் வஞ்சி பொருள் இழக்கச்செய்து ஏமாற வை குழப்பமமைவி தோல்வியுறுவி எண்ணியபடி நிறைவேற்றவிடாது செய் மனக் கசப்பூட்டு எதிர்பாராத் தோல்வி கொள்ளச் செய் குறும்புச் சேட்டைகள் செய் பொறியணி செய் நயத்திற ஒப்பனை செய் கைத்திறங்காட்டி ஆடையணிபூட்டு.
Veil
முக்காடு முகத்திரை மூடுபடாம் முகவலை முகமறைப்பு மென்திரை மூடாக்குத் திரை துறவு நங்கையர் முகமறைப்பு ஆடை வெயில் மறைப்பு ஆடை தூசிமறைப்பு ஆடை கோயில் இடைமறிப்புத் திரை குருமார் தோளணிப்பட்டம் மறைப்புத்திரை புறமறைப்பு மேலீடான புறப்பகுதி உருமாற்றுத்திரை உருமாற்றமைவு போலிச் சாக்குப்போக்கு பொய்க்காரணம் புரியா மறைதிரை கருத்து மறைப்பு அரைகுறை மறைப்பு தெஷீவின்மை கம்முகுரல் குரல் கரகரப்பு (தாவ.) மெல்லிதழ்த்தாள் மென்றோகை (வில.) மெல்லிதழ் உறுப்பு (வி.) மூடாக்கிடு முகம் மறை படாமிடு முகமூடியிட்டு மறை மூடு பொதிந்து வை மறை புதிராக்கு.
Winglet
சிறு சிறகு போலிச் சிறகு.
Random Fonts
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3829028
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20319
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8846
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20518
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82259
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9039
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14353

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close