English to Tamil Dictionary: மன்னிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolution
குற்றச்சாட்டினின்றும் விடுதலை மன்னிப்பு.
Absolve
குற்றச்சாட்டினின்றும் விடுவிமன்னிப்பளி மன்னித்துவிடுநிரபராதி என்று கூறி விடுதலை செய்குற்றச்சாட்டினின்றும் விடுதலைமன்னிப்பு.set free from blamepardonacquitabsolution (n.) acquittalforgiveness
Amnesty
அரசியல் குற்ற மன்னிப்பு கண்டுங்காணதது போலிருத்தல் மறதி (வினை) பொது மன்னிப்பு அளி.
Condonation
குற்றம் பொறுத்தல் மன்னிப்பு (சட்) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு.
Confessional
பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை சமய குரவரின் பாவமன்னிப்பறை பாவமன்னிப்பு முறைமை (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
Confessionary
சமயகுரவர் பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
Confessor
பாவங்களை ஒப்புக்கொள்பவர் பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர் இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
Confiteor
திருக்கோயில் பாவமன்னிப்புத் தொடர்புடைய செபம்.
Excusatory
சாக்குப்போக்குச் சொல்லுகிற குற்றக்காரண விளக்கம் அடங்கிய மன்னிப்புக் கேட்கிற.
Excuse
குற்றங்கறை விளக்கம் பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம் சாக்குப்போக்கு குற்றம் மழுப்பு வாதம் சாக்கு செயலுக்குரிய காரண விவரம் கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம் மன்னிப்பு பொறுத்தருள்கை (வினை) குற்றம் பொறுத்தருள் மன்னி குற்றம் புறக்ககணித்தருள் குற்றத்தினின்றும் விடுவி குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு பொறுப்பினின்றும் பிடுவி மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள் குற்றமழுப்பிப் பசப்பு சாக்கு போக்குக் கூறு தண்டம் குறைத்தருள் ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை வருகை தவிர்க்க இசைவளி (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Favour
நட்பாதரவு நல்லெண்ணம் தயவு கருணை அன்பாதரவு நலம் அனுகூலம் துணையாதரவு உதவி மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சலுகை ஒரு சார்பு ஓரவுணர்வு நட்புநோக்கு தயவுக்குறிப்பு ஒப்புதல் குறிப்பு அன்புச்செயல் ஆதரவுச்செயல் அன்புச்சின்னம் ஆதரவு அறிகுறி திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை (வினை) நல்லெண்ணம் காட்டு கண்ணோட்டம் செய் அன்புடன் நோக்கு அன்புடன் நடத்து ஆதரவு காட்டு சாதகமாயிரு சார்பாகத் தௌிவு கொடு கோட்பாட்டுக்கு வலியுறவு அளி செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு உதவு ஆதரி நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு சலுகையளி நலம் வழங்கு விரும்பு விருப்பம் தெரிவி விருப்பத்தேர்வு செய் ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு தோற்றத்தில் ஒத்திரு.
Forgiveness
பிழை பொறத்தல் மன்னிப்பு மன்னிக்கும் மனநிலை கடன் விட்டுக்கொடுப்பு குறைகவனியாது விட்டுவிடும் பண்பு.
Grace
ய்.நயம் பண்பு கவர்ச்சிக்கூறு இனிமைப் பண்பு வனப்பு அழகுக் கூறு அணிநயம் செயற்பாங்கு செயல் வண்ணம் அருள் அருள்பாலிப்பு அனுக்கிரகம் அருட்பேறு கடவுட்பேறு. அருட்கொடைட தெய்வத்திறம் தெய்வ அருளிரக்கம் தயவு பரிவு அருட்கனிவு கருனை நல்லெண்ணம் தகவு இசைவுநயம் மன்னிப்புப் பண்பு சலுகை அருண்முறைக் தவணை விட்டுக்கொடுப்பு தடையற்ற தன்விருப்புரிமை கமகம் இசை அதிர்வுநயம் திருமேனி கோமான் கோமாட்டியர் சமய மாவட்ட முதல்வர் முதலியோரின் அருட் பட்டம் உணவுமேடை வந்தணை வழிபாடு பல்கலைக் கழகச் செயற்குழுவின் இசைவு பல்கலைக் கழகச் செயற்குழுவின் தீர்ப்பு (வினை) கவர்ச்சியூட்டு அணிசெய் அழகு செய் மதிப்பளி இணைந்து சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக எடுத்துக்காட்டு பட்டம் முதலியன வழங்கிச் சிறப்புச் செ
Hair-shirt
பாவ மன்னிப்புத் தேட்டாளர் அணியும் சுணைச் சட்டை அந்தரங்கமான வருத்தம் மன நோய்.
Indulgence
சலுகை காட்டுதல் சலுகையளிப்பு தனிச்சிறப்புரிமை தனிப்பட வழங்கப்பட்ட உரிமை செல்டலம்ட இளக்காரம் இன்பத்தோய்வு மட்டற்ற நுகர்வு தண்டனைக் குப்பு சலுகை பாவமன்னிப்புச் சலுகை.
Justification
எண்பிப்பு சரியென நிறுவுவகை உரிமை மெய்ப்பிப்பு நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம் பாவமன்னிப்பு உரிமைக்காப்பு விளக்கம் போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம்.
Miserere
விவிலிய நுலில்ஐம்பத்தொன்றாவது கீதம் மன்னிப்புக் கோரும் இரங்கற் பாடல்.
Pardon
மன்னிப்பு மன்னிப்பு வழங்கும் பண்டிகை (சட்.) தண்டனை குறைப்பு பொறுத்தருள் பண்பு (வினை.) மன்னித்துவிடு குற்றத்தைப் பொருட்படுத்தாது விடு தண்டிக்காது விட்டுவிடு.
Pardoner
(வர.) திருக்கோயில் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை உரிமையாளர்.
Remission
பாவமன்னிப்பு கடன் குறைத்தல் தண்டனை குறைத்தல் தண்டனை தவிர்ப்பு ஆற்றல் குறைப்பு செயல் தவறுகை படித்தரக் குறுக்கம் விளைவு குறைபடல்.
Reservation
தனி ஒதுக்கீடு செய்தல் தனி ஒதுக்கீடு இருக்கைகள்-அறைகள் வகையயில் தனிநேர்வு செய்தல் தனிநேர்வு காப்பொதுக்கீடு காப்புவைப்பு காப்படக்கம் உள்ளடக்க மறைப்பு அடக்கி மறைக்கப்பட்ட செய்தி அடக்கி மறைக்கப்பட்ட பொருள் சேமத்தனியுரிமை ஆளற்ற திருக்கோயில் மானியத்தறிகு ஆளமாத்துவதற்குரிய போப்பாண்டவரின் உரிமை தனிச்சிறப்புரிமை. பாவமன்னிப்பளிக்கும் திருமடத்தலைவர்களின் உரிமை குறித்தொதுக்கீடு திருவுணா வழிபாட்டில் அப்பச் சிறுபகுதியை திருநிலை மீத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளும் தனிப்பற்றீடு தனிப்பற்றொதுக்கீட்டு வாசகம் தனிக்காப்பு நிலம் தனி ஒதுக்கீட்டுப் பகுதி தொதல்குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட.
Shrift
இரங்குவினை சமய குருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை குறையேற்பிற்குப் பின்னான பாவமன்னிப்பு.
Terminism
வரைவுய்திக் கோட்பாடு கிறித்தவ சமயத் துறையில் கழிவிரக்கத்தால் மன்னிப்பு உய்தி பெறுதற்கு ஒவ்வொருவருக்கும் குறித்த கால எல்லை வரையறை உண்டெனுங் கொள்கை (மெய்) பொதுப்பதப் போலிமைக் கோட்பாடு.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16876
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10711
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7523
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9205
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16090
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5397
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12242
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35822
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20047
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close