English to Tamil Dictionary: மாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி இறைச்சி வெட்டும் களம்
Acatalepsy
பொருள்களை முழுதும் அறியமாட்டாமை.
Aitchbone
பிட்ட எலும்பு மாட்டின் பிட்டதசைக்கறி.
Alcove
அறையின் ஒதுப்புறம் கவிகைமாடம் மாடக்குழி பள்ளியறை வேணிலகம்.
Altar-tomb
பலிபீட மாடம்.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Amphiprostyle
இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
Anguish
உல்ல் நோவு பொறுக்கமாட்டாத வலி சாத்துயர் மனநோய் கடுந்துயரம்(வினை) வேதனைப்படுத்து கடுந்துயருறு.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Aptote
வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல்.
Aptotic
வேற்றுமை ஏற்கமாட்டாத.
Aromatic Compound
அரோமாட்டிக் கூட்டுப் பொருள்
Astrodome
விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம் விண்மாடம்.
Ataxy
உடலுறுப்புகள் ஒத்தியங்க மாட்டாமை.
Attic
மேன்மாடச் சிறு அறை.
Avocet
ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
Balconette
சிறு மாடிமுப்ப்பு மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
Balcony
துருத்துமாடம் மதலைமாடம்
Baldhead
வழுக்கைத் தலையுடையவர் மாடப்புறா வாத்து வகை.
Baluster
சிறுதூன் வரிசைத் தொகுதி மாடிக் கைப்பிடிச்சுவர் கைப்பிடி மேடை.
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Barn-storm
இடம் பல சென்று நாடகமாடு.
Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Basilican
பிறை நெடுமாடத்துக்குரிய அரசுமனைக்குரிய.
Random Fonts
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22230
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82473
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9731

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close