English to Tamil Dictionary: முன்னரே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaphylaxis, Anaphylaxy
அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
Anticipate
எதிர்பார் எதிர்நோக்கு அவாவு முன்கூட்டி நிகழ்த்து முன்னதாகவே அமை காலத்தை முற்படக்குறி முற்படு முன்நிகழ் முந்து முந்திக்கொள் முந்துறக்குறி அவசரப்படு விரைவுபடுத்து முன்னறி முன்னரே உறுதிக்கொள் முன்னேற்பாடாயிரு முன்கருதலாயிரு முன்கருது.
Bailey Bridge
அவசரத் தேவையை முன்னிட்டு முன்னரே உருவான பால அமைப்பு.
Beforehand
முன்னரே முன்னதாக குறித்தகாலத்துக்கு முன் எதிர்நோக்கி முன்னேற்பாடாக தேவைகளை முன்னதாக நிறைவு செய்துகொண்டு.
Election
வாக்கு மூலம் தெரிந்தெடுத்தல் தேர்தல் தங்கு தடையற்ற விருப்பம் சிலருக்கு வீடு பேறளிப்பதென்முன்னரே கடவுள் கொண்ட திருவுளப்பற்றுதல்.
Euphrasy
கண்கோளாறு நீக்க முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட செடி வகை.
Fig-wort
முன்னர் மூலநோயைத் தீர்ப்பதாகக் கருதப்பட்ட மூலிகைச் செடி வகை.
Fore-named
முன்னரே பெயர் குறிப்பிடப்பட்ட முன்னரே கூறப்பட்ட.
Foreordain
முன்னரே அறுதியிடு முன்னரே குறித்து அமை.
Foreplan
முன்னதாகத் திட்டமிடு முன்னரே ஏற்பாடு செய்.
Foresee
முன்னுணர் முன்னறி முன்னரே காண்.
Forestall
முன்னதாகச் செயலாற்று முந்துற ஏற்பாடு செய் முன்னுணர்ந்து தடு உரிய காலத்துக்கு முன்னரே செய்து முடி (வர.) உயர்விலைக்கால ஆதாயம் நாடிச் சரக்குகளை வாங்கிவைத்துச் சேமி.
Fumitory
மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.
Incalculable
கணித்தற்குரிய மிகப்பெரிய முன்னரே மதிப்பிட்டறிய முடியாத வரையறுத்துணர முடியாத திடப உறுதியற்ற நிலை உறுதியற்ற.
Intend
எண்ணு. உளங்கொள் முன்னரே கருது செயல்குறி திட்டமிடு மனமாரச் செயலில் முனை.
Landing-ground
விமானம் இறங்குவதற்காக முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.
Lemma
முற்கோள் பூர்வாங்க வாசகம் வைப்புக்கோள் தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம் எண்கோள் முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி தலைவரி தலைப்பு வாசகம் கோள்வரி மேற்கோள் வாசகம் சுட்டுவரி படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை ஊடிழைவரி கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
Margin
எல்லைக்கோடியடுத்த பகுதி அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம் ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி விடுமிகை ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி சலுகை மிகை காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம் (வினை) ஓர இடம்விடு ஓர இடத்தில் குறிப்பு எழுது பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Parti Pris
மனக்கோட்டம் முன்னரே கொண்ட கருத்து.
Post-free
அஞ்சற் கட்டணமின்றிக் கொண்டு செல்லப்பட்ட அஞ்சற் கட்டணம் முன்னரே கட்டப்பட்ட.
Pre-empt
பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
Preconceive
முற்புனைவாகக் கொள் அறியுமுன்னரே கருத்துக்கொள் முன்கூட்டியுணர்.
Predestinate
முன்வகுத்தமை கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Predestine
முன்முடிவு செய்துவை முன்னரே அறுதிசெய் ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17699
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253672
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82182
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8536
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13664
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8528
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5368
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17725
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7401
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7362

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close