English to Tamil Dictionary: முறைகேடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adulterine
தகாவழிப்பிறந்த மகவு (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த போலியான சட்டத்திற்கு மாறான.
Adulterous
ஒழுக்கங்கெட்ட முறைகேடான.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Bastardize
முறைகேடனென்று சாற்று இழிபிறப்பினரென்று எண்பி.
Bastardy
தகாவழிப்பிறப்பு முறைகேடனாயிருபக்கும் நிலை ஒழுக்கக்கேடு போலித்தனம்.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
By-blow
பக்கவாட்டான அடி முறைகேடாகப் பிறந்த குழந்தை.
Come-o-will
தன்னியல்பாக வருதல் முறைகேடாகப் பிறந்த குழந்தை.
Computer Abuse
துஷ்பிரயோகம்/கணிப்பொறி முறைகேடு
Dirty
அழுக்கடைந்த மாசுற்ற கந்தலான கீழ்த்தரமான தாழ்வான மட்டமான தௌிவற்ற துப்புறவற்ற இழிந்த உணர்ச்சி சார்ந்த எண்ணத்தில் அல்லது பேச்சில் தூய்மையற்ற மோசமான வெறுக்கத்தக்க நம்பிக்கைக் கேடான முறைகேடாகப் பெறப்பட்ட கொந்தளிககிற (வினை) அழுக்காக்கு கறைப்படுத்து மண்படிய வை.
Illegitimate
முறைகேடாகப் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத தக்கதாயிராத திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த. முறைகேடாகப் பிறந்த தவறாக உய்த்துணரப்பட்ட இயல்முரணியண (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு முறைகேடனென்று அறிவி.
Indecoous
தகுதிக்கேடான ஒழுங்கற்ற நயமுறையற்ற முறைகேடான சுவைகேடான.
Misbegotten
நெறிதவறிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த.
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Nobble
முறைகேடான மறைவழிகளில் சலுகைப்பெறு ஒழுங்குகேடான தன்மையில் பணம் கைப்பற்று குற்றவாளியைப் பிடி.
Perversity
முறைகேடு முரணியல் வக்கரிப்பு விபரீதப்பண்பு.
Shde-slip
பக்கச்சறுக்கல் ஓரச்சாய்வு விலாத்தல் விமானத்தின் ஓரச்சாய்வியக்கம் தப்புப்பிள்ளை முறைகேடாக்பிறந்த குழந்தை நாடக அரங்கின் காட்சிமாற்றப்பக்க அறை (வினை.) பக்கவாட்டில் சறுக்கு விலாத்து விமானவகையில் ஓரமாகச் சாய்ந்தியங்கு.
Temperature Anomaly
வெப்பநிலை முறைகேடு
Unauthorized
இசைவாணை கொடுக்கப்பெறாத முறைகேடான அனுமதியற்ற உரிமையற்ற.
Unlawful
சட்டத்தினால் தடுக்கப்பட்ட விதிமுறைக்கு மாறான முறைகேடான சட்டத்திற்கு மாறாக நடக்கிற சட்டப்படி குற்றமான.
Wrong
பொல்லாங்கு தீமை நேர்மைக்கேடு அநீதி பழிச்செயல் அழிமதிச்செயல் தவறு தவறான நிலை தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை தப்பெண்ணம் தவறான கருத்துக் கொள்ளுதல் (பெ.) தவறான இயன்மாறான நேர்நிலைக்கு மாறுபட்ட பிழைபாடான முறைபிறழ்வான முறைகேடான சட்டமீறிய சட்டத்திற்கு மாறான ஒழுங்குகுலைவான கோளாறான மோசமான முரண்பாடான (வினை.) நேர்மைக்கேடாக நடத்து தீங்கு இழை புண்படுத்துஞ் செயல் செய் தவறான எண்ணங் கற்பி தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி (வினையடை.) தவறாக பிசகாக பிழைபட.
Wrongful
தவறான பிழைபாடான முறைகேடான சட்டமீறிய.wrong
Random Fonts
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29786
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close