English to Tamil Dictionary: மெச்சு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admirable
அரிய மெச்சத்தக்க போற்றும்படியான
Admiration
வியந்துபாராட்டுதல் மெச்சுதல் போற்றுதல் ஆர்வப்பாராட்டு நலம்பாராட்டி மகிழ்தல்.
Adoring
மெச்சுகிற போற்றுகிற.
Applaud
கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி ஆதரவு தெரிவி மெச்சு பாராட்டு புகழ்.
Claptrap
பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல் வெற்றுப்பசப்புரை பகட்டு ஆரவாரக் கருத்து (பெ.) பகட்டார வாரமான.
Commendation
பாராட்டுதல் மெச்சுதல் இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு இறைவனின் கருணைக்கிட்டும்படி பரிந்து இறைஞ்சுதல் புகழ்ச்சி உயர்வினை அறிவித்தல்.
Commendatory
மெச்சத்தக்க பாராட்டத்தக்க புகழ்ச்சி பொதிந்துள்ள பாராட்டல் சார்ந்த ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட மானியத்துட்படுத்தப்பட்ட.
Extol
மெச்சு மிக உயர்வாகப் புகழ் ஆர்வமாகப் பாராட்டு.
Grundyism
போலி ஆசாரம் பிறர் மெச்சுவதற்கான நன்னடத்தை.
Noble
உயர்குடிமகன் பெருமகன் முற்கால நாணய வகை (பெ.) உயர்குடியைச் சேர்ந்த உயர் புகழ் பெற்றுள்ள சிறப்பு வாய்ந்த உயர் குணமுடைய உயர் நோக்கமுள்ள மே தக்க பெருந்தன்மையுடைய வண்ணப்பகட்டான வீறார்ந்த தோற்றமுள்ள மிகச்சிறந்த மெச்சத்தகுந்த உலோகப் பொருள்களின் காடிபற்றாத களிம்பேறாத துருப்படாத வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத கறைபடாத.
Pat
தட்டிக் கொடுத்தல் சொட்டு ஆதரவுக்குறிப்பு மெச்சுதற் குறிப்பு திரளை வெண்ணெய் முதலியவற்றின் வகையில் மெல்லத்தட்டி உருவாக்கிய உருளை (வினை.) தட்டுகொட்டு தட்டித் தட்டையாக்கு தட்டிக்கொடு விரஷ்ல் தட்டி ஒத்துணர்வுகாட்டு முதுகில் தட்டித்தடளவி ஆதுரவு தெரிவி ஆதரவு காட்டு மெச்சு ஊக்குதல் தெரிவி.
Praise
புகழ்ச்சி பாராட்டு புகழ்தல் (வினை.) புகழ் மெச்சு போற்று பராவு துதி.
Pretty
ஒயில் சிங்காரப்பண்பு தேறற் குவளையில் சித்திரச்செய்கை (பே-வ) குழிப்பந்தாட்டத்தில் நேரோட்டம் (பெ.) ஒயிலான சிங்காரமான சித்திர அழகு வாய்ந்த கவர்ச்சி வாய்ந்த கண்ணுக்கினிய செவிக்கின்பமாக நேர்த்திமிக்க நுண்ணயம் வாய்ந்த மிகநல்ல பாராட்டத்தக்க போற்றத்தக்க அளவான மெச்சத்தக்க (வினையடை.) நன்முறையில் போற்றத்தக்க அளவில் மட்டான அளவில் ஏறத்தாழ.
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Random Fonts
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15220
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8598
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28823
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8133
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13875
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41588
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10168
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14462
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82156

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close