English to Tamil Dictionary: வடிகால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antecedent Drainage
முந்தைய வடிகால்
Antecedent Drainage
முந்தைய வடிகால்
Catch-drain
மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால்.
Catchment
ஆற்றுநீர் வடிகால் அமைப்பு.
Counter-drain
பக்க வடிகால் கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Ditch
குழி பள்ளம் அகழ்நீர்வடிகால் பந்தாடுஞ் சமநிலத்தின் கரை (வினை) குழி அகழ் பள்ளம் தோண்டு அகழியைச் சீர்செய் வடிகாலைத் தூய்மையாக்கு சூழ அகழிடு. வடிகாலிட்டு நீர் வடியவை வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Drain
வடிகால்
Drain
வடிகால்வடிகால்
Drainage
வடிமானம் வடிகால்களின் அமைப்பு நீர்த்தாரை ஏற்பாடு வடிக்கப்படும் பொருள் சாக்கடை நீர்.
Drainage
வடிகாற்றொகுதிவடிகால்
Drainage
வடிகால்
Drainage Coefficient
வடிகால் கெழு
Drainage Gallery
வடிகால் சுரங்கம்
Drainage Methods
வடிகால் முறைகள்
Effluent
ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு மறிகால் மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு புறக்கிளைக் கால்வாய் புறக்கிளை ஓடை கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால் கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு(பெ.) புறஞ்செல்கின்ற வழிந்தோடுகிற.
Grease-trap
வடிகால் பசைப்பொருளைத் தடுத்துப் பிடிக்கும் அமைவு.
Grenade
எறிகுண்டு துப்பாக்கித் தெறிகுண்டு நெருப்பணைக்கப் பயன்படும் வேதிப் பொருள்களடங்கிய கண்ணாடிஎறிகலம் வடிகால்களைச் சோதிக்க உதவும் வேதிப்பொருட்கள் கொண்ட கண்ணாடிக் கொள்கலம்.
Gully
நீர் அரித்தோடிய மலை இடுக்கு ஆழமான செயற்கை நீர்க்கால் சாக்கடை வடிகால் சால்வரி சால்வரியிட்ட இருப்புப் பாதை மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம் (வினை) சால்வரி இடு அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்டாக்கு.
Gully-drain
வடிகால் சாக்கடைக்கால்.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Intercepting Pipe Drains
இடையீட்டுக் குழாய் வடிகால்கள்
Interception Drain
தடுப்பு வடிகால்
Intereception Drains
இடையீட்டு வடிகால்கள்
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15939
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7203
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6225
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82148
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7889
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18630
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35557
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13097
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close