English to Tamil Dictionary: வானொலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Announcer
அறிவிப்போர் வானொலி அறிவிப்பாளர் கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர்.
Atmospherics
வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
Bleep
1ஹீ5ஹ்-இல் நிலவுலகிலிருந்து செலுத்தப்பட்ட ருசியத் துணைக்கோளிலிருந்து வரும் வானொலி அடையாள ஒலி (வினை) ருசியத்துணைக்கோளின் வானொலி அடையாள ஒலி அனுப்பு.
Broadcaster
ஒலிபரப்பி வானொலி ஒலிபரப்புக்கருவி செய்தி பரப்புபவர் விதைபரப்பும் கருவி விதை தௌிப்பவர்.
Broadcasting
ஒலிபரப்பு விதை தௌிதல் வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல் பரப்பறிவிப்பு
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Direction-finder
(வானொலி) ஒலியலைகள் வருகிற திசையைக் காட்டும் கம்பியில்லாக் குரல்வாங்கி.
Distortion
உருத்திரிவு வடிவச்சிதைவு குலைவு கோட்டம் கோணல் நெறிபிறழ்வு வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
Headline
பத்திரிக்கைத் தலைப்பு வானொலியில் முதலிற்கூறப்படும் செய்திச் சுருக்கம்.
Heaviside Layer
வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம் வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
Jam
நெருக்கடி மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை நெருக்கத் தொகுதி (வினை.) நெருக்கு திணி இடையிட்டு அழுத்து அடர்த்தியாக நெருக்கப்பெறு ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி
Kilocycle
வானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு.
Landing-beam
தாழ்நில வழிகாட்டி அலைக்கரம் விமானம் நிலத்திலிறங்க வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை.
Lead-in
வானொலப் பெட்டியையும் வெளிப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Mast
மரக்கலக்கூம்பு கப்பற் பாய்மரம் வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம் பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
Modulate
ஒழுங்குபடுத்து சரிப்படுத்து இசைவி குரலை ஏற்றியிறக்கிப் பேசு (இசை) சுரபேதம் பண்ணு இசைத்தாழ் மாற்று வானொலியில்அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமை.
Modulation
(இசை) தான நிலை வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
Modulator
ஒழுங்குபடுத்துபவர் சரிப்படுத்தும் பொருள் வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
Monitor
இடித்தெச்சரிப்புரை கூறுபவர் சட்டாம்பிள்ளை பல்லி வகை பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர் அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
Pick-up
தற்செயலாக அறிமுகமானவர் எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல் பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.
Postscript
(சு-வ. பி.எஸ். பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு.
Rad Iosonde
மீவளிநிலைமானி வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
Radio
வானொலி கம்பியில்லாச் செய்திப்பரப்பு வானொலிப் பெட்டி கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு வானொலிச் செய்தி வானொலி அமைப்பு (பெயரடை) வானொலிக்குரிய கம்பியில்லாச் செய்திக்கான வானொலிமூலம் அனுப்பு வானொலி மூலஞ் செய்தி தெரிவி பரப்பு.
Radio
வானொலி
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8060
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7891
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42159
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82194
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9011
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4130
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21835
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11885
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71526
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8851

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close