English to Tamil Dictionary: வாலில்லா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anourous
வாலில்லாத.
Anthropopithecus
ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை.
Anura
தவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
Anurous
வாலில்லாத.
Ape
குரங்கு வாலில்லாக்குரங்கினம் பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர் பிறர்போல் நடிப்பவர்(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று பிறர்போல் நடி.
Chimpanzee
மனித உருவை மிகுதியும் ஒத்த வாலில்லா ஆப்பிரிக்கக் குரங்கு வகை.
Colugo
பறப்பதுபோலத் தோன்றும்படி தாவும் வாலில்லாக் குரங்கினத்தின் வகை.
Gorilla
ஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
Grebe
வாலில்லாத் தோற்றமுடைய நீர்முழ்கு பறவை வகை ஒப்பனைப் பொருளாகப் பயன்படும் நீர்முழ்கு பறவை வகையின் இறகு.
Jocko
சிம்பான்சி குரங்கு வாலில்லாக் குரங்கு வகை.
Manx
மேன் தீவினைச் சார்ந்தவர் மேன்தீவு வாலில்லாப் பூனைவகை (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த.
Orang-outang, Orang-utan
மனிதக்குரங்கு வாலில்லாக் குரங்குவகை.
Parakite
வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி.
Pithecoid
வாலில்லாக் குரங்குபோன்ற குரங்கியல்பு வாய்ந்த.
Pongo
மனிதக்குருங்கு வகை வாலில்லாக்குரங்கு.
Rumpy
மான் தீவிலுள்ள வாலில்லாப் பூனைவகை.
Satyr
வன தேவதை கிரேக்க மரபில் குதிரைக்காதும் வாலும் மனித வடிவும் உடைய வனதெய்வக் குழுவினரில் ஒருவர் பாலைப்பேய் காமவெறிபிடித்த கயவன் மிருகத்தனமானவன் வாலில்லாக் குரங்குவகை.
Schipperke
வாலில்லாக் கருநாய் பெல்ஜிய நாய்வகை.
Siamang
வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
Simian
மனிதக்குரங்கு வகை (பெ.) மனிதக்குரங்குவகை போன்ற வாலில்லாக் குரங்கியல்புடைய.
Simianoid
மனிதக்குரங்கு வகை போன்ற வாலில்லாக் குரங்கியல்புடைய.
Tenrec
மடகாஸ்கர் தீவின் வாலில்லா முள்ளெலி வகை.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7570
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19618
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28432
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135914
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82255

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close