English to Tamil Dictionary: விலைமதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Valorem
மதிப்பீட்டின்படி உரிய (வினையடை) விலைமதிப்பின் படி மதிப்பீட்டின் படி.
Assess
வரிவிதி விலைமதிப்புக்குறி மதிப்பீடு.
Depreciate
விலைமதிப்பைக் கறை மதிப்பிற் குறைபடு நாணய முதலியவற்றின் வகையில் மதிப்புக் குறைபடு விலையைத் தணி சிறுமைப்படுத்து இதழ்.
Derogation
குறைப்பு மதிப்புக்குறைப்பு விலைமதிப்புக் கழிவு சேதாரம் தர இழிவு படியழிவு மதிப்புக் கேடு. அதிகாரத்துக்கு ஊறுபாடு சட்ட மதிப்புத்தாழ்வு.
Golden
பொன்னாலான பொன்மயமான பொன்னிறஞ்சார்ந்த பொன்வளமிக்க பொன்னை வழங்குகிற ஒளியுடைய விலைமதிக்கமுடியாது மகிழ்ச்சியளிக்கிற ஆதரவுமிக்க நேர்த்தியான மிகச் சிறந்த மதிப்புடைய உச்ச உயர்வான உயர்திறம் வாய்ந்த முழுநலமார்ந்த.
Impayable
விலைமதிப்பற்ற.
Invaluable
விலைமதிக்க முடியாத விலைமதிப்பற்ற அருமதிப்புள்ள.
Negotiate
கூடிக்கலந்து பேசு ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய் கலந்து பேசி முடிவுசெய் கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு காசாக மாற்று கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு பெற்று நாணய விலைமதிப்புக்கொடு வேலி தாண்டிச் செல் இடர் கடந்து செல் இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண் இடர்நீக்கு.
Operate
இயங்கு நடைபெறு செயற்படு பணியாற்று கையாளு. இயங்கு நடைமுறைப்படுத்து செய்துமுடி நிறைவேற்று செயல் விளைவு உண்டுபண்ணு நடத்து. மேலாட்சி செய் பயன் அளி உணர்ச்சிகளைப் பாதி (படை) போர்த்துறை டவடிக்கைகளெடு வாங்குதல் விற்றல்வழி பங்கு விலைமதிப்பில் உயர்வுதாழ்வு உண்டு பண்ணு (மரு) அறுவை செய்.
Point
முனை கருவியின் கூர்நுதி விளிம்பு துளைக்கருவி செதுக்கூசி மான் கொம்பின் முனைக்கவர் தார்முள் மின்தாங்கி முளை குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி முனைக்கோடி முடிவு நிலமுனை நிலக்கூம்பு புள்ளி (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு நிறுத்தப்புள்ளி செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி குறியிட்ட இடம் துல்லிய இடம் சரிநுட்பநிலை பதின்மானப் புள்ளி பதின்மானக் கூறு அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்) அளவைக்கூறு அளவைப்படிநிலை பங்கீட்டுமுறை அலகு பங்குகளின் விலைமதிப்பளவு தர மதிப்பளவை முன்னேற்றத்தரம் தட்பவெப்பநிலை அளவுக்கூறு மிகுதிப்பாட்டின் கூறு துன்னாசிப் பின்னால் மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா ஆட்ட மிகைக் கெலிப்பெண் கட்ட ஆட்டக் குறுங்கட்டம் சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண் கள ஆட்டக்காரர் மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர் கள ஆட்டக்காரர் நிலை வாட்போர் வேட்டை வகையில் நேர்குறி இலக்கு நேர்குறி இலக்குப் போக்கு வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல் (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி (படை.) முன்னணிக்காவற் குழு (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு திசைக்கூறு திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று பகுதி நுணுக்கம் நுட்பம் தகுதி பொருத்தம் விறுவிறுப்பு பயன்செறிவு தனிப்பண்புத்திறம் சிறப்புக்கூறு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு கதையின் முக்கியக்கூறு கட்டம் தறுவாய் கணநேரம் குறித்த கணம் நடப்புச்செய்தி வாத மையக்கூறு விவரக்கூறு செய்திக்கூறு வாதச்செய்திக்கூறு பொருத்தமானகூறு சரியான செய்தி உட்கோள் உறுதிப்பாடு (வினை.) சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு பார்வைசெலுத்து கவனிப்புக்கு உரியதாகக் குறி திசைமுகமாக்கு முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு விரஷ்ற் காட்டு எடுத்துக்காட்டு வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு இலக்குக் குறிக்கொள் திசை நோக்கிச் சாய்வுறு எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு கூர்மையாக்கு வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு படமூலம் குறித்துக்காட்டு பண்பு முனைப்புக்கொடு புள்ளிகளிடு புள்ளி அடையாளமிடு மண் கொத்தியர்ல குத்து கொத்தி மண்புரட்டு மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை சந்துபூசு கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய் நோக்கித் திருப்பியிடு நோக்கித் திரும்பிய நிலைகொள்.
Reassess
திரும்பவும் வரிவிதிப்புச் செய் புது வரிவிதிப்புச் செய் மறுவிலைமதிப்புச் செய் புதிதாக மீட்டும் விலைமதி மறு மதிப்பீடு செய் புதிதாக மீண்டும் மதிப்பிடு.
Sixpenny
ஆறு செப்புக்காசு மதிப்புடைய நாணயம் (பெ.) ஆறு செப்புக்காசு மதிப்புடைய மலிவான மிகக்குறைந்த விலையுடைய விலைமதிப்பு குன்றிய அற்பமான.
Stumer
(இழி.) விலைமதிப்பற்ற காசுமுறி கள்ள நாணயம் போலித் தாள்நாணயம்.
Thousand-pound
ஆயிரங் கல் எடையுடய ஆயிரம் பொன் விலைபிடிக்கிற் ஆயிரம் பொன் விலைமதிப்புடைய.
Valorize
அரசியல் விலைக்கட்டுறுதிப்பாடு செய் அரசியல் கட்டுறுதிப்பாட்டின் மூலம் விலைமதிப்பு உயர்த்து.
Valse
பெருமதிப்பு வாய்ந்த விலையேறிய மதிப்பிடக்கூடிய விலைமதிப்பிடக்கூடிய (சட்.) பொருள்நிலை மேம்பாட்டு நோக்கம்.
Valuable
அருங்கலப் பொருள்கள் விலைமதிப்புப் பொருள்கள்.
Valuate
விலை மதிப்பிடு விலைமதிப்பு விலை.estimate the value of
Value
மதிப்புதகுதிஉள்ளார்ந்த தகவுஉள்ளார்ந்த நலம்அருமைவிரும்பப்படுந் தன்மைஉயர் தகவுதகை நேர்த்திசெயல் தகவுபயன்வகுப்பீட்டில் படித்தரம்(இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை(கண.) சுட்டுமதிப்புஉருவின் குறிப்பு மதிப்பெண்(வி.) விலை மதிவிலை மதிப்பிடுவிலைமதிப்புக் குறிகணிகுறிமதிப்பிடுஉயர்வாகக் கருதுஉயர்வு கொடுபெருமதிப்பஷீபெருமையாகக் கொள்அருமையாகக் கொள்அருமைகாயப் பேணுநலம்பேணிப் பெருமைகொள்நலம் பாராட்டுகுறித்துப் பெருமைகொள்தர மதிப்பிடு.
Valued
குறித்த விலையுடைய குறிப்பிட்ட விலைமதிக்கப்பட்ட மதிக்கப்பட்ட விலையேறிய மதிப்பேறிய உயர்வாக மதிக்கப்பட்ட அருமையாகப் பேணப்பட்ட.that has been valued
Worth
மதிப்பு தகைமை விலை மதிப்புக்குரிய பொருள் (பெ.) விலைமதிப்புடைய தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய ஆள் வகையில் தாழாத குறையாத பெருமதிப்புடைய.
Random Fonts
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Barani Bangla Font
Barani
Download
View Count : 35174
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107604
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39904
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close